book

கம்பராமாயணம் பாகம் 1 & 2 (இரண்டு புத்தகங்கள்)

Kambaramayanam Part 1,2

₹1000
எழுத்தாளர் :கம்பர்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :2032
பதிப்பு :5
Published on :2014
Add to Cart

வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்

பொய்யோ எனும் இடையாளடும் இளையானொடும், போனான்-

"மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,

ஐயோ, இவன் வடிவு!" என்பதோர் அழியா அழகு உடையான். 1