இந்திய சுதந்திரப் போராட்டம் - Indiya Suthanthira Poraattam

Indiya Suthanthira Poraattam - இந்திய சுதந்திரப் போராட்டம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இலந்தை சு. இராமசாமி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149833
Pages : 806
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.600
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிவபெருமானுடன் ஒரு திருநடனம் பெண்களுக்கான சட்டங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்தியா பிரிட்டனுக்கு அடிமைப்பட்டது எப்படி? பரந்து, விரிந்த ஒரு நிலப்பரப்பையும் கோடிக்கணக்கான மக்களையும் எப்படி சின்னஞ்சிறிய பிரிட்டனால் ஆக்கிரமிக்கவும் அடிமைப்படுத்தவும் முடிந்தது? வர்த்தகம் செய்ய வந்த ஒரு குழு எப்படி ஆட்சி அதிகாரத்தை வென்றெடுத்தது? அதை எப்படி அனுமதித்தார்கள் இந்தியர்கள்?

  · பிரிட்டனின் காலனியாதிக்கத்தால் இந்தியா எப்படியெல்லாம் பாதிக்கப்-பட்டது? எங்கிருந்து முதல் எதிர்ப்பலை கிளம்பியது? மொழி, மதம், சாதி, இனம், பிராந்தியம் என்று பிரிந்துகிடந்த இந்தியர்கள் ஒன்றுபட்டு பிரிட்டனை எதிர்க்கத் தொடங்கியது எப்படி? இந்த ஒருங்கிணைப்பு எப்படிச் சாத்தியமானது? யாரால்?

  · வாஸ்கோ ட காமா இந்தியாவில் காலடி எடுத்து வைத்த காலகட்டம் தொடங்கி பிரிட்டனின் கொடி இந்திய மண்ணில் இருந்து அகற்றப்பட்ட காலம் வரையிலான நிகழ்வுகளைச் சுவைபட எடுத்துரைக்கும் முக்கியமான வரலாற்று நூல் இது.

  · வேலூர் புரட்சி, சிப்பாய் எழுச்சி என்று தொடங்கி காந்தி தலைமையிலான மாபெரும் விடுதலைப் போராட்டம் வரை அமைதி வழியிலும் ஆயுதம் தாங்கிய முறையிலும் இந்தியர்கள் முன்னெடுத்த நீண்ட, நெடிய போராட்டத்தின் வரலாறு இதில் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 400 தியாகிகள் இந்நூலின் வாயிலாக நமக்கு அறிமுகமாகிறார்கள்.

  சுதந்திரப் போராட்ட வரலாற்றைச் சொல்வதோடு நவீன இந்தியா உருப்பெற்று எழுந்த கதையையும் விவரிக்கும் முக்கியமான நூல் இது. ஒவ்வொரு இந்தியரின் கையிலும் இருக்கவேண்டிய புதையல்!

 • This book Indiya Suthanthira Poraattam is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் இந்திய சுதந்திரப் போராட்டம், இலந்தை சு. இராமசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indiya Suthanthira Poraattam, இந்திய சுதந்திரப் போராட்டம், இலந்தை சு. இராமசாமி, , Varalaru, வரலாறு , Varalaru,இலந்தை சு. இராமசாமி வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Indiya Suthanthira Poraattam tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஹிட்லர் ஒரு வரலாற்றுப் புதிர்

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon

பாரத தேசத்தின் தியாகச் சுடர்கள்

ஜே. கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகளும் வரலாறும்

சாவேஸ் சே கனவு கண்ட லத்தீன் அமெரிக்கா உருவாகிறது

1848

விசயநகரப் பேரரசு கிருட்டிணதேவராயர் - Visayanagara Perarusu Krutinadevaraayar

வரலாற்றில் சிதம்பரம் நடராஜன் கோயில் தொகுதி.2

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர்

இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

வேர்ப்பற்று - Verppattru

சத்யஜித் ரே டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - Darjeelingil Orr Abaayam

பூகோள ரம்பை - Boogola Rambai

அசோகமித்திரன் கட்டுரைகள் 1 - Ashokamitran Katturaikal 1

பெப்ஸி - Pepsi

மானசரோவர் - Manasarovar

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - K.P.T Sirippu Raja Chozhan

வாத்தியார் - Vaathiyar

ஸ்காந்த புராணம் - Skaandha Puranam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91