எழுத்துக்கு எழுபது - Ezhuthukku Ezhupathu

Ezhuthukku Ezhupathu - எழுத்துக்கு எழுபது

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பாலகுமாரன்
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 456
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.1200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மகாபாரதம் பாகம் 1 மாவீரன் அலெக்சாண்டர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எல்லோரின் குரலையும் சேர்த்து ஒரே ஸ்ருதியில் தனிக்குரலாக கம்பீரமாக எல்லோருக்கும் உரைப்பவனே எழுத்தாளன். இவை அனைத்தும் ஒருமித்திருந்தது எழுத்துச் சித்தர் பாலகுமாரனிடம் எனில் அது மிகையில்லை.
  அவரின் எழுத்துக்களுக்குள் எல்லோரும் தங்களையே கண்டனர். தவிப்புகளையும், ஏக்கங்களையும், கானகத்தில் திக்குத் தெரியாத அந்தகனாக அலைவதையும் அவரின் எழுத்தில் கண்டனர்.
  ஆனால், ரணத்தின் மீது தடவப்பட்ட களிம்புபோல அவரின் எழுத்துக்கள் எல்லோரையும் ஆற்றுப்படுத்தியது. கொஞ்சம் பொறு... கொஞ்சம் பொறு... இதேதான் நானும். மெல்ல மேலெழுந்தேன். நீயும் வந்துவிடலாம்.
  கொஞ்சம் தலையை சிலுப்பிக்கொள். அவமானத்தை ஏற்கப் பழகு.இன்று உன்னை அவர்கள் புறக்கணிக்கலாம். ஆனால், நாளை நீ அவர்களுக்கு முக்கியமானவன் ஆவாய்..
  ஐயாவைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்கு விரிஞ்சிபுரம் எனும் தலத்திலுள்ள ஈசனின் ஞாபகம்தான் வரும். அழகான பொருத்தமான பெயர். மார்க்கபந்தீஸ்வரர் என்பது சிவனின் திருப்பெயர். அழகிய தமிழில் வழித்துணைநாதர் என்று சொல்வார்கள்.

 • This book Ezhuthukku Ezhupathu is written by and published by Visa Publications.
  இந்த நூல் எழுத்துக்கு எழுபது, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ezhuthukku Ezhupathu, எழுத்துக்கு எழுபது, பாலகுமாரன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,பாலகுமாரன் கட்டுரைகள்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy books, buy Visa Publications books online, buy Ezhuthukku Ezhupathu tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றி வேண்டுமெனில் - Vetri Vendumenil

கூடு

துளசி - Thulasi

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) - Gangai Konda Cholan(part 1)

ஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham

உடையார் (பாகம் - 4) - Udaiyar (History of Cholas - Part 4)

இரும்பு குதிரைகள் - Irumbu Kudhiraigal

ஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 2

தாயுமானவன் - Thayumanavan

எட்ட நின்று சுட்ட நிலா

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஈழத்து அரசியல் நாவல் - Ezhathu Arasiyal Novel

எழுதுகோலா? கன்னக்கோலா?

புத்தியைத் தீட்டு புதுமையைக் காட்டு - Buddhiyai theettu pudhumaiyai kaattu

பேராசிரியர் நன்னன் ஆளுமை புலமை தொண்டு

இந்தியாவில் புகழ் பெற்ற ஏழைகள்

பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம் - Pen Viduthalai oru Puthiya Dharisanam

காலநிலை (சர்வதேச வானியல் ஆண்டு சிறப்பு வெளியீடு) - Kalanilai

பனிக்குள் நெருப்பு - Panikkul Neruppu

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே அலெக்சாண்டர் பிளெமிங்

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூன்று நாள் சொர்க்கம் - Moondru Naal Sorgam: Innum Oru Penn

பிரம்மசூத்திரம் ஓர் எளிய அறிமுகம் - Brahma Sootram - Oor Eliya Ariyamukam

நிறமற்ற வானவில் - Niramatra Vaanavil

எழில் - Ezhil

அடுத்த நூற்றாண்டு - Adutrha Nutrandu

வாய்மையே சில சமயம் வெல்லும் - Vaimaiye Silasamayam Vellum

பாதி ராஜ்யம் - Paathi Rajiyam

பூக்குட்டி

ஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham

புருஷவதம் - Purushavadham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91