சம்மனசுக்காடு - Sammanasukaadu

Sammanasukaadu - சம்மனசுக்காடு

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஜெ. பிரான்சிஸ் கிருபா
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915629
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கண்காணிப்புக் கோபுரம் பாரதியும் அவர் படைப்புகளும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பிரான்சிஸின் அலைபேசி எண்கள் எதுவும் நிரந்தரமில்லை. ஆறு எண்கள் என்னிடம் இருக்கின்றன. எதனிலும் இன்றைக்குக் காலை அவர் கிடைக்கப்போவதில்லை. ஏழாவது எண் அவராகக் காட்சியளிக்கும்போது கிட்டக்கூடும்.

  புனித பிரான்சிஸை மலையாளத்தில் ‘புண்ணியாளன் பிரான்சிஸ்’ என்பார்கள். மக்கள் மொழியில் ‘பிராஞ்சி’;மூத்தோர் எனில் ‘பிராஞ்சியேட்டன்’. எமது மொழியின் பிராஞ்சியேட்டன்களில் ஒருவன் பிரான்சிஸ்; மிக அரிதாய் நிகழும் அற்புதம்; வால் நட்சத்திரம்.

  நடுங்கும் கைவிரல்களால் ஸ்வெட்டர் பின்னும் மூதாட்டியின் கரங்களைப் போன்றது பிரான்சிஸின் கவிதை உலகம். அது பதற்றமுறுகிறது. பதற்றமுறாதவன் எப்படி கவிதை எழுதமுடியும்? பதற்றமே இன்றைய நம் வாழ்வின் சாரம்.

  நீண்ட இடைவெளிக்குப் பின், தனது கவிதைகளின்வழி நமக்கு முகங்காட்டுகிறார் பிரான்சிஸ்.

 • This book Sammanasukaadu is written by and published by Sandhya Pathippagam.
  இந்த நூல் சம்மனசுக்காடு, ஜெ. பிரான்சிஸ் கிருபா அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sammanasukaadu, சம்மனசுக்காடு, ஜெ. பிரான்சிஸ் கிருபா, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy Sammanasukaadu tamil book.

ஆசிரியரின் (ஜெ. பிரான்சிஸ் கிருபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மெசியாவின் காயங்கள்

வலியோடு முறியும் மின்னல்

மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal

கன்னி

நிழலன்றி ஏதுமற்றவன்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


எங்கே அந்தப் பாடல்கள்?

முத்தொள்ளாயிரம் - Muththollaayiram

நடைபாதைச் சித்திரங்கள் (old book) - Nadaipaathai Chitharangal

சிந்தனைச் சிறகுகள்

பாரதியார் கவிதைகள் (முழுவதும்) - Bharathiyar Kavithaigal

தேர்ந்தெடுக்கப்பட்ட மீரா கவிதைகள்

பாரதியாரின் காதல்,பெண்மை, தத்துவப் பாடல்கள் - Bharathiyarin Kathal,Penmai,Thathuva Paadalgal

சொல்வனம் - Solvanam

அவரவர் வானம் அவரவர் காற்று - Avaravar Vaanam Avaravar Kaatru

பாரதிதாசன் கவிதைகள் - Bharathidhasan Kavidhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முருகன் வணக்கத்தின் மறுபக்கம் - Murugan Vanakkathin Marupakkam

சதுரகராதி (வீரமாமுனிவர்)

உலகங்கள் விற்பனைக்கு அதிர்வுக் கதைகள் - Ulagangal Virpanaiku

மௌனத்தின் சப்தங்கள்

ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை - Aayiram Ilaikkum Ore Kelai

என்றுதானே சொன்னார்கள் - Endruthane Sonnarkal

தமிழக மகளிர் தொடக்க்கால முதல் ஆறாம் நூற்றாண்டு வரை

ஒளிபுகா இடங்களின் ஒலி - Olipuga Idangalin Oli

புதையலைத் தேடி - Pudhayalai Thedi

உலகப் பேருரைகள் - Ulagap peruraukal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91