பஞ்ச தந்திரக் கதைகள் பாகம் 4 - Panja Thanthira Kathaigal Part 4

Panja Thanthira Kathaigal Part 4 - பஞ்ச தந்திரக் கதைகள் பாகம் 4

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத்
பதிப்பகம்: ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.10
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பஞ்ச தந்திரக் கதைகள் பாகம் 3 வாழ்க்கை வரலாறு வரிசையில் போதி தர்மர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கதைகள் என்றால் ஆசைப்படாதவர்கள் இல்லை. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் கதை என்றால் ஆசைதான். ஆங்கிலத்திலும் பெரியவர்களும் சிறுவர் கதைகளான ஈசாப் கதைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் போன்றவற்றைப் படித்து மகிழ்கிறார்கள். தமிழிலும் இவ்வாறே அநேகக் கதைகள் உள்ளன. தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தியன் கதைகள் என்று எத்தனை எத்தனையோ. சிறுவயதில் இவற்றையெல்லாம் படித்து மகிழ்ந்தது உண்டு. இப்போது நிறைய பேருக்கு ஆங்கிலப் படிப்பின் காரணமாக இம்மாதிரிக் கதைகளின் தொடர்பு விட்டுப்போய் விட்டது.

  பஞ்சதந்திரக் கதைகள், அரிய அறிவுரைக் கதைகளாகும். இவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலவற்றைச் சிறிய தொகுப்புகளிலும், யூ ட்யூப் முதலிய காணொளிகளிலும் இப்போது காண்கிறோம். அசலான கதைகளை அப்படியே எடுத்துரைத்தலும் சொல்லுதலும் படித்தலும் கேட்டலும் இல்லாமல் போய்விட்டது. யாருக்கும் நேரமில்லை! அதற்காகவே இந்தப் பகுதி. இது சிறுவர்களுக்கு மட்டுமல்ல, உறுதியாகப் பெரியவர்களுக்கும் பயன்தரும்.

  தமிழில் முதன்முதல் பஞ்சதந்திரக் கதைகளை எழுதியவர் வித்துவான் தாண்டவராய முதலியார் ஆவர். இவர் புதுவைக்கு அருகிலுள்ள வில்லியனூரில் பிறந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இளமையிலேயே தந்தை கந்தசாமி முதலியார் இறந்துவிட்டார். அதனால் பொன்விளைந்த களத்தூரில் தாய்மாமன் குமாரசாமி வீட்டில் வளர்ந்து கல்வி பயின்றார். தமிழன்றியும் வடமொழி, தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் இவருக்குப் பயிற்சி ஏற்பட்டது. அக்கால ராஜதானிக் கல்லூரியில் (இன்றைய பிரெசிடென்சி கல்லூரி) ஆசிரியர் பணி செய்தார்.

  பின்னர் செங்கல்பட்டில் சுதேச நீதிபதி வேலையில் அமர்ந்தார். அப்போது பஞ்சதநதிரக் கதைகளை இயற்றினார். திருத்தணிகை மாலை, திருப்போரூர்த் திருப்பதிகம், கதாமஞ்சரி, இலக்கண வினாவிடை முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். திருக்குறள் பரிமேலழகர் உரை, நாலடியார், சீவக சிந்தாமணி, தொல்காப்பியம் முதலிய நூல்களைப் பதிப்பிக்கவும் செய்தார்.

 • This book Panja Thanthira Kathaigal Part 4 is written by and published by Yegam Pathippagam.
  இந்த நூல் பஞ்ச தந்திரக் கதைகள் பாகம் 4, ஆர்.சி. சம்பத் அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Panja Thanthira Kathaigal Part 4, பஞ்ச தந்திரக் கதைகள் பாகம் 4, ஆர்.சி. சம்பத், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,ஆர்.சி. சம்பத் கதைகள்,ஏகம் பதிப்பகம், Yegam Pathippagam, buy books, buy Yegam Pathippagam books online, buy Panja Thanthira Kathaigal Part 4 tamil book.

ஆசிரியரின் (ஆர்.சி. சம்பத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜென் கதைகள்

அயல்நாட்டு அறிஞர்களின் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

உலக தத்துவ ஞானிகள்

ஆன்மிக அமுதம்

ரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore

இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal

முசோலினி எழுச்சியும் வீழ்ச்சியும் - Musolini Ezhutchium Vizhichium

மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரை - Markobolovin Payanakaturai

சிறுவர் சிரித்து மகிழ சின்னச்சின்ன ஜோக்ஸ் - Enjoyable Joke Bits (Tamil)

பாரதியின் குருமார்களும் நண்பர்களும் - Bharathiyin gurumaargalim Nanbargalum

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


புனிதா ஒரு புதிர்

ஒத்திகை - Othigai

சி.ஐ.டி சந்துரு - C.I.D.Chandru

‌‌‌‌ஷேக்ஸ்பியர் கதைகள்

அனிதாவின் காதல்கள் - Anithavin Kathalgal

முல்லாவின் வேடிக்கைக் கதைகள் - Mullavin Vedikkai Kathaigal

பா. செயப்பிரகாசம் கதைகள் இரண்டாம் தொகுதி - Pa.Jeyaprakasham Kathaigal Irandaam Thoguthi

வழிகாட்டும் அற்புதக் கதைகள் - Vazhikaattum Arpudha Kadhaigal

காட்டுக்குள்ளே மான்குட்டி - Kaatukulai Maan Kutti

காகிதப்பூ தேன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூப்பர் பண்டிகைகாலப் பலகாரங்கள் - Super Pandigaikaala Palagarangal

குருட்டு ஜோதிடர் குமரேசர் சிலேடைக் கதைகள்

பெரியாரைக் கேளுங்கள் 4 தொண்டு

பெரியாரைக் கேளுங்கள் 8 இலக்கியம்

சூப்பர் அசத்தும் ஆந்திரா சைவச் சமையல் - Super Asathum Andhra Saiva Samayal

சிரிப்புதான் வருகுதய்யா

பீர்பால் கதைகள்

பெரியாரின் உவமைகள்

பெரியாரின் பழமொழிகள்

வியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் குரங்கு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91