இந்துத்வ இயக்க வரலாறு - Induthuva Iyakka Varalaaru

Induthuva Iyakka Varalaaru - இந்துத்வ இயக்க வரலாறு

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067558
Pages : 808
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.999
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் சென்னை தலைநகரின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல், மதச்சக்தியாகத் திகழும் இந்துத்துவத்தின் வரலாறு. இந்துத்துவ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது. திலகர், சாவர்க்கர், ஹெட்கேவார், கோல்வால்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய், அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோடியின் அசாதாரண எழுச்சியின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. இந்துத்வத்தின் இத்தகைய வளர்ச்சிப்போக்கை மிக விரிவான களப் பின்னணியோடு பொருத்தி ஆராய்வது இன்றைய அவசர, அவசியத் தேவை. அதனை உணர்ந்து, சிப்பாய் புரட்சி, இந்து மகா சபாவின் ஆரம்பம், ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றுவாய், இந்தியப் பிரிவினை, ஜனசங்கத்தின் உருவாக்கம், எமர்ஜென்ஸியில் இந்துத்வ இயக்கங்கள் எதிர்கொண்ட சவால்கள், ஜனதா ஆட்சியைப் பிடித்த விதம், பாஜக உருவான கதை, ஆட்சியதிகாரத்தில் இந்துத்வம் என்று இந்துத்வ அரசியலின் அதிமுக்கிய அசைவுகளைத் துல்லியமான தரவுகளுடன் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம். காந்தி படுகொலை, காமராஜர் கொலைமுயற்சி, மீனாட்சிபுரம் மதமாற்றம், மண்டைக்காடு கலவரம், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, பொடா சட்டம், கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம் என்று இந்துத்துவ அரசியலின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் மெய்யான அரசியலை விவரிக்கும் இந்தப் புத்தகம், இந்துத்வ அரசியலின் எழுச்சி, வீழ்ச்சி, மீட்சியைத் தகுந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்திய, தமிழக அரசியல் களத்தைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் ஆர். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் சமகால இந்தியாவின் இன்னொரு பரிமாணத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.

  • This book Induthuva Iyakka Varalaaru is written by and published by Sixth Sense Publications.
    இந்த நூல் இந்துத்வ இயக்க வரலாறு, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Induthuva Iyakka Varalaaru, இந்துத்வ இயக்க வரலாறு, ஆர். முத்துக்குமார், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,ஆர். முத்துக்குமார் அரசியல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy Induthuva Iyakka Varalaaru tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அத்வானி - Advani

அன்புள்ள ஜீவா - Anbulla Jeeva

மொழிப்போர் - Mozhippor

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1

26/11 மும்பை தாக்குதல் - 26/11: Mumbai Thakkuthal

அன்னை தெரசா - Annai Teresa

அ.தி.மு.க - A.D.M.K

சாம்ராட் அசோகர் - Samrat Ashokar

இந்திய தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

கிரேக்க நாகரிகம் - Greakka Naagarigam

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


திபெத் - Tibet

அரசியல் எனக்குப் பிடிக்கும்

வில்லாதி வில்லன் - Villathi Villan

அமெரிக்க உளவுத் துறை ரகசியங்கள் FBI - America Ulavuthurai FBI Ragasiyangal

குடிஅரசு தொகுதி (39) - 1948 (1) - Kudiyarasu Thokudhi (39) - 1948 (1)

வணக்கம் பஸ்தார் - Vanakkam Pastar

சிக்கன் சமையல் - Chicken Samaiyal

தமிழக ஆட்சியியல்

கட்சி ஆட்சி மீட்சி - Katchi Aatchi Meetchi

ஈழத்தில் அரசியல் தீர்வு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறகை விரிப்போம் - Siragai Viripoam

பூக்கரையில் ஒரு காதல் காலம் - Pookaraiyil Oru Kadhal Kalam

ஜென் தத்துவக் கதைகள் - Zen Thaththuva Kathaikal

ரகசிய ஆசைகள் - Ragasiya Aasaigal

அதிக மதிப்பெண் பெற அறிவியல் வினாக்கள் விடைகள் (TNPSC, UPSC, RRB, SSC, TRB, GRE, GMAT, TANCET) - Athiga Mathipen Pera Ariviyal Vinaakkal Vidaigal (TNPSC, UPSC, RRB, SSC, TRB, GRE, GMAT, TANCET)

பணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் - Panathai Kuvikkum Nera Nirvaagam

சென்னை தலைநகரின் கதை - Chennai: Thalainagar Kathai

இவர்கள் வென்றது இப்படித்தான்

வேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள் - Velai Thozhil Vaaipugal Niraintha 105 Puthumaiyana Padippugal

தமிழில் சைபர் சட்டங்கள் - Tamilil Cyber Sattangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91