நான் ஏன் தலித்தும் அல்ல? (தலித் என்ற சாதியற்ற பேத நிலை) - Naan Yen Talitum Alla? (Talit Endra Saathiyatra Petha Nilai)

Naan Yen Talitum Alla? (Talit Endra Saathiyatra Petha Nilai) - நான் ஏன் தலித்தும் அல்ல? (தலித் என்ற சாதியற்ற பேத நிலை)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டி. தருமராஜ்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149918
Pages : 294
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1850 - 1956) நல்ல தமிழில் எழுதுவோம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • முத்துராமலிங்கத் தேவர் - இம்மானுவேல் சேகரன் குருபூஜைகளை எப்படிப் புரிந்துகொள்வது? பிராமணரல்லாதார் என்னும் வகைப்படுத்தலில் உள்ள ஆதாரப் பிரச்சினை என்ன? பெருமாள் முருகனின் மாதொருபாகன், பூமணியின் அஞ்ஞாடி ஆகியவற்றை எப்படி மதிப்பீடு செய்வது? ‘போலச்செய்தல்’, ‘திரும்பச்செய்தல்’, ‘சமஸ்கிருதமயமாக்கல்’ போன்ற கருத்தாக்கங்களை எப்படி உள்வாங்கிக்கொள்வது? தலித் இலக்கியத்தை யார் வேண்டுமானாலும் படைக்கமுடியுமா? மாட்டுக்கறியை உண்பதிலும் சமைப்பதிலும் ஏன் இத்தனை தயக்கங்கள்?

  அயோத்திதாசர் முதல் அம்பேத்கர் வரை; திராவிட அரசியல் முதல் சாதி அரசியல் வரை; மாட்டுக்கறி முதல் ஆணவக் கொலை வரை; மெட்ராஸ் திரைப்படம் தொடங்கி எம்.எஸ்.எஸ். பாண்டியன் வரை... படர்ந்து விரிந்து செல்லும் பத்து ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது இந்நூல். இவை அனைத்துக்கும் மையப்புள்ளியாக அமைந்திருக்கும் கேள்வி ஒன்றுதான். ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’

  டி. தருமராஜ் அதற்கு அளிக்கும் பதில் உலுக்கியெடுக்கக்கூடியது. ‘நீ ஏன் தலித்தும் இல்லை என்று கேட்டால் நான் இப்படித்தான் பதில் சொல்வேன்: அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது! அதே சமயம், சாதியைக் காரணம் காட்டி, நிகழ்த்தப்படும் கொடூரத்திற்கு எதிராக, நான் தலித்தாக இருப்பதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை. அந்தத் தருணங்களில் நான், பலவந்தமாய் என்னை மீண்டும் தலித் என்று சொல்லிக்கொள்கிறேன். ஆமாம், பலவந்தமாக!’

  இந்தப் புத்தகத்தை ஒரு கைவிளக்காகக் கொண்டு இன்றைய அரசியல், சமூக, இலக்கிய நடப்புகளைப் புரிந்துகொள்ள முயலும்போது பல புதிய வெளிச்சங்கள் நமக்குக் கிடைக்கும். டி. தருமராஜ் விவரித்துள்ள மானுடவியல், சமூகவியல் மற்றும் நாட்டுப்புறவியல் கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு இந்த உலகையும், ஏன் நம்மையுமேகூட நிதானமாக அலசிப்பார்க்கும்போது ஒரு ஜோடி புதிய கண்கள் கிடைத்ததைப்போன்ற அதிர்ச்சியும் திகைப்பும் ஒருசேர ஏற்படும்.

 • This book Naan Yen Talitum Alla? (Talit Endra Saathiyatra Petha Nilai) is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் நான் ஏன் தலித்தும் அல்ல? (தலித் என்ற சாதியற்ற பேத நிலை), டி. தருமராஜ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naan Yen Talitum Alla? (Talit Endra Saathiyatra Petha Nilai), நான் ஏன் தலித்தும் அல்ல? (தலித் என்ற சாதியற்ற பேத நிலை), டி. தருமராஜ், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,டி. தருமராஜ் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Naan Yen Talitum Alla? (Talit Endra Saathiyatra Petha Nilai) tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நற்றமிழ் இலக்கணம் - Nattramizh ilakkanam

சங்க இலக்கியத்தில் தாய்-சேய் உறவு - Sanga Ilakiyathil Thai-Sei Uravu

அதிசயமான ஜூர மரம்

இராமாயணத் தோல்பாவைக் கூத்து - Ramayanath Tholpaavai Kooththu

கோவேந்தன் படைப்புலகம் மொழிபெயர்ப்பும் உரைநடையும் - Koventhan Padaippulagam Mozhipeyarppum Urainadaiyum

நேற்றுப் பெய்த மழை - Netru Peitha Malai

ஆரிய உதடுகள் உன்னது - Aariya Uthadukal Unnathu

வாழ்க்கைக்கு அறம் - Vaazhkkaikku aram

புது வழியைத் தேடுங்கள் - Pudhu vazhiyai thedungal

தடைக்கல்லே படிக்கல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai

12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம் - 12 Aazhvargal Dhivya Saridham

நான் துணிந்தவள் - Himmat Hai

வெண்முகில் நகரம் பாகம் 1, 2 (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சொல்லில் இருந்து மெளனத்துக்கு - Sollil Irundhu Mounathukku

பராக் ஒபாமா - Obama, Paraak!

இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு - Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu

சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal

மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum

ஹோமரின் இலியட் - Eliad

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91