மயக்குறு மகள் - Mayakuru Magal

Mayakuru Magal - மயக்குறு மகள்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: காயத்ரி சித்தார்த்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 207
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
TNPSC வினா வங்கி பொதுத்தமிழ் (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்) ஒப்பனைக்காரன் ஏவி.எம். மேக்கப் மேன் எல். முத்தப்பா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாய்க்கும் மகளுக்குமான உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாததுதான். ஆனால் தாய்க்கும் குழந்தைக்குமான உறவை, பிணைப்பை, நேசத்தை தாய்மொழியாகிய தமிழ்மொழியால் முழுமையாக சித்தரிக்கமுடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். ஒரு பெண் தாய்மை அடைந்த நிலையை உணர்ந்தபோது அது தன் கருவுக்குள் சிசுவாகி வளர்ந்து, பிறந்து அது செய்த குறும்புகளிலும் பேசிய மழலைப் பேச்சுகளிலும் மயங்கிய அன்னை தமிழ்மொழியில் அதை வர்ணித்து, வடித்து எழுதிய பிள்ளைத்தமிழ் நூல் இது. பிறந்த குழந்தை தனது பிஞ்சு விரலால், தத்தி தத்தி நடக்கும் பஞ்சு கால்களால், கொஞ்சி கொஞ்சி பேசும் மழலை மொழியால், சில நேரங்களில் பொய்யாய் ஏமாற்றி பேசுவதும்... பல நேரங்களில் தன் சுட்டித்தனத்தால் எல்லோரையும் வியந்து பார்த்து ரசிக்கும் வகையில்... என நடந்த மொத்த நிகழ்வுகளையும் பொக்கிஷமாக இந்த அன்னை வடித்துத் தந்திருப்பது நூலின் சிறப்பாகும். “ ‘க்’ மாதிரி சம்மணம் போட்டு உட்காரு...” என்ற அன்னையிடம் “அம்மா, இன்னிக்கு ஒரு நாள் ‘த்’ மாதிரி காலைத் தொங்கப்போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறேனே” என்கிறபோது இங்கே தாய்க்கும் மகளுக்குமான தமிழ்மொழியின் உரையாடல் வியங்கவைப்பதோடு மயங்கவும் வைக்கிறது. பல நேரங்களில் தன் அன்னையை குழந்தையாகவும் தன்னைத் தாயாகவும் நினைத்து சீராட்டுவதைக் கண்ட அன்னையின் வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இருக்காது. மயக்குறு மகளின் குறும்புகள் அடங்கிய இந்த நூல், உங்களது மழலைப் பருவத்தையும் உங்கள் பிள்ளையின் பொன்னான குழந்தை பருவத்தையும் நினைப்பூட்டி கண் முன்னால் திரையிட்டுக் காட்டும் என்பதில் ஐயமில்லை.
  • This book Mayakuru Magal is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மயக்குறு மகள், காயத்ரி சித்தார்த் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mayakuru Magal, மயக்குறு மகள், காயத்ரி சித்தார்த், , Ulaviyal, உளவியல் , Ulaviyal,காயத்ரி சித்தார்த் உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Mayakuru Magal tamil book.

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


மணமக்கள் மகிழ்வோடு வாழ்வது எப்படி?

மனமென்னும் சக்தி - Manamennum Shakthi

Emotional Intelligence Among Executives

குறைகள் சாதனைக்குத் தடையல்ல - Kuraikal saadhanaikku thadaiyalla

தேடாதே (ஜென் நூல்) - Thedathey (Zen Nool)

மனோசக்தி கலை

நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal

பெண்களின் பிரச்சனைகளும் உளவியல் தீர்வும்

அதிகாரம் அல்ல அன்பு... - Adhikaaram Alla Anbu

நோய் தீர்க்கும் இசை - Noi Theerkum Isai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாமன்னர் அக்பர் - Mamannar Akbar

டீன் ஏஜ் - Teen Age

முதல் வணக்கம் முதல்வனுக்கே - Muthal Vanakkam Muthalvanuke

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

பிராணாயாமக் கலை - Pranayamak Kalai

தட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu

கிருஷ்ண விஜயம் (பாகம் 2) - Krishna vijayam(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91