TNPSC வினா வங்கி பொதுத்தமிழ் (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்) - TNPSC Vina Vangi Pothutamil (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal)

TNPSC Vina Vangi Pothutamil (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal) - TNPSC வினா வங்கி பொதுத்தமிழ் (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்)

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர். சங்கர சரவணன் எஸ். முத்துகிருஷ்ணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002256
Pages : 215
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
TNPSC வினா வங்கி பொது அறிவு (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்) மயக்குறு மகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தரத்தில்தான் ‘பொதுத் தமிழ்’ பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் ஒன்றாக இருந்தாலும் நடைமுறையில் தேர்வுகளுக்கு ஏற்ப வினாக்களின் தரத்திலும் மாற்றம் இருக்கிறது. அதிலும் 2013-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி பாடத் திட்டம் மாற்றப்பட்ட பிறகு ‘பொதுத் தமிழ் வினாக்கள் மிகவும் கடினமாக இருக்கிறது, தேர்வு எழுத நேரம் போதாது’ என்று போட்டித் தேர்வர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். வினாக்களின் போக்குகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் படிக்கவும் தேர்வு எழுதும் நேரத்தை நிர்வாகம் செய்யவும் டி.என்.பி.எஸ்.சி பொதுத் தமிழ் ஒரிஜினல் வினாத்தாள்களை தொகுத்துத் தந்துள்ளோம். பொதுத் தமிழ்ப் பாடத்தை படிக்கும் முன்பும் படித்த பின்பும் இந்த வினாக்களை படித்துப் பார்க்கும்போது, பொதுத் தமிழ்ப் பாடத்தில் உங்களது திறனை நீங்களே எடைபோட்டு பார்க்க முடியும். விடைகளும் கேள்விக்கு அருகிலேயே தரப்பட்டுள்ளதால் உடனுக்குடன் விடைகளை சரிபார்த்துக்கொள்ள முடியும். தேவையான இடங்களில் விடைகளுக்குத் தேவையான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் 2013, 2014, 2015, 2016 (பிப்ரவரி வரை) டி.என்.பி.எஸ்.சி. பொதுத் தமிழ் வினாத்தாள்களை தந்துள்ளோம். இதில் மொத்தம் 1,060 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வர்கள் பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்!
  • This book TNPSC Vina Vangi Pothutamil (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal) is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் TNPSC வினா வங்கி பொதுத்தமிழ் (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்), டாக்டர். சங்கர சரவணன் எஸ். முத்துகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, TNPSC Vina Vangi Pothutamil (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal), TNPSC வினா வங்கி பொதுத்தமிழ் (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்), டாக்டர். சங்கர சரவணன் எஸ். முத்துகிருஷ்ணன், , Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Pottiththervugal,டாக்டர். சங்கர சரவணன் எஸ். முத்துகிருஷ்ணன் போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy TNPSC Vina Vangi Pothutamil (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal) tamil book.

ஆசிரியரின் (டாக்டர். சங்கர சரவணன் எஸ். முத்துகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


TNPSC வினா வங்கி பொது அறிவு (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்)

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


பொதுத்தமிழ் (TNPSC குரூப் II, IV, VAO அனைத்து தேர்வுகள்) இலக்கணம் இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - Pothutamil (TNPSC Group II,IV,VAO Anaithu Thervugal)Ilakanam Ilakiyam Tamil Arignargalum Tamil Thondum

TNPSC குரூப் IV சிறப்பிதழ் 5 பொதுத்தமிழ் இந்திய அரசியலமைப்பு இந்திய பொருளாதாரம்

TNPSC VAO சிறப்பிதழ் 3 (அறிவியல் புவியியல் நடப்பு நிகழ்வுகள்) - TNPSC VAO Sirapithal 3 ( Ariviyal Puviyiyal Nadappu Nigalvugal)

TNPSC வினா வங்கி பொது அறிவு (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்)

Combined Civil Services Examination GROUP II TNPSC CCS II கையேடு பொதுஅறிவு பொதுத்தமிழ்

TNPSC கணிதம் (Group I, II, III, IV, VII, VIII & VAO) Part - 1

பொது அறிவு II - Pothu Arivu !!

கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் தேர்வு கைடு - Kaalnadai Paramarippu Matrum Maruthuva Panigal Thervu Guide

சமூக அறிவியல் TET I, II TNPSC 6 முதல் 12 வரை சமச்சீர் கல்வி (Packet Book) - Samooga Ariviyal TET I,II TNPSC 6 Muthal 12 Varai Samacheer Kalvi (Packet Book)

தமிழ் இலக்கியம் இலக்கணம் UGC NET SLET TNPSC Group 1 தேர்வுக்கான நூல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

யுரேகா கோர்ட்

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

கந்தன் கதை கேளுங்கள் - Kanthan Kathai Kelungal

ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

கேள்விக்குறி - Kelvikkuri

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk