பாரம்பர்ய வீட்டு வைத்தியம் - PaaramParya Veetu Vaithyam

PaaramParya Veetu Vaithyam - பாரம்பர்ய வீட்டு வைத்தியம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: ஶ்ரீஹரி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766950
Pages : 383
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.340
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாட்டு மருந்துக் கடை பெரியோர்களே தாய்மார்களே!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழியை நடைமுறையில் கொண்டுவரும் வகையில், வீட்டில் உள்ள நம் பாரம்பர்யமான பொருட்களைக் கொண்டே அனைத்துவித நோய்களுக்கும் தீர்வுகாணும் நோக்கில் வெளியிடப்படுகிறது இந்த நூல். வீட்டு வாசலில் முளைத்திருக்கும் கீழாநெல்லி முதல், வீட்டு முற்றத்தின் துளசி தொடங்கி, தோட்டத்தின் காய்கறிகள், அடுப்பறை அஞ்சறைப்பெட்டியின் மிளகு, சீரகம், மஞ்சள் வரை அனைத்துமே மூலிகையாகவும் மருத்துவக் குணங்கள் நிறைந்ததாகவும், அது மனிதனுக்கு நோயற்ற வாழ்வை அளிக்கக்கூடிய பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் உபாதைகளையும் அவற்றைத் தடுக்கும் முறைகளையும் போக்கும் வழிகளையும் எளிய முறையில், அனைவரும் பயனடைந்து ஆரோக்கியம் பெறும் வகையில் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர். விரும்பி உண்ணக்கூடிய காய்கறிகளைவிட நாம் ஒதுக்கும் காய்களில்தான் மருத்துவக் குணங்கள் ஏராளம் புதைந்து கிடக்கின்றன. முள்ளங்கி என்றாலே சிறியோர் முதல் பெரியோர் வரை ஓட்டம்தான். ஆனால் அதன் வாசமும் காரலுமே உடல் உறுப்பு நலன் அழியாமல் காத்து, சிறுநீரகத்தை சீரடையச் செய்கிறது. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையினால் உண்ண மறுப்பது அவற்றின் ஆரோக்கியத்தையும் சேர்த்து ஒதுக்குவதாகும். காலங்களுக்கு ஏற்ப நோய்களும் மாறுகிறது. எத்தனை புதிய புதிய நோய்கள் வந்தாலும் அதை, நம் வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தக்கூடிய அஞ்சறைப்பெட்டி பொருட்களைக் கொண்டே சரி செய்யலாம் என்பதை உடையாடல்கள் மூலம் ஆசிரியர் விளக்கியிருப்பது நூலின் கூடுதல் சிறப்பாகும். ஆனந்த விகடனில் 1955, 56-ம் ஆண்டுகளில் ‘வீட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் வெளியான மருத்துவக் குறிப்புகள், வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றதோடு, பல்வகை நோய் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வாக அமைந்தது. அந்த மருத்துவக் கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பும் நூல் வடிவில் இப்போது உங்கள் கைகளில்! எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ள இந்த வைத்திய முறைகளை எளிதில் கையாண்டு ஆரோக்கிய வாழ்வை உறுதியாக்கிட, உங்களுக்கு இந்த நூல் வழிகாட்டும்
  • This book PaaramParya Veetu Vaithyam is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பாரம்பர்ய வீட்டு வைத்தியம், ஶ்ரீஹரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, PaaramParya Veetu Vaithyam, பாரம்பர்ய வீட்டு வைத்தியம், ஶ்ரீஹரி, , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,ஶ்ரீஹரி மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy PaaramParya Veetu Vaithyam tamil book.

ஆசிரியரின் (ஶ்ரீஹரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றி மேல் வெற்றி பாகம் 1 - Vetri Mel Vetri

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


அயலகத் தமிழ் இலக்கியம் - நீரிழிவு நோய் வராமல் தடுப்பதெப்படி

இரத்த அழுத்தத்திற்கு இயற்கை வைத்தியம் - Raththa Azhuththathirku Iyarkai Vaiththiyam

நோய் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்தரி - Noi Theerkum Sri Thanvanthri

வெறிநோய் (old book rare) - Verinoi

நோய்களை வெல்லுங்கள் - Noigalai Vellungal

மதுப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

மறதி நோய் சுகமா? சுமையா? - Marathi Noi Sugama?sumaiya?

நோய்களுக்கான பத்திய உணவு முறைகள்

வைத்திய சமையல் (உணவையே மருந்தாகக் கொள்ளும் எளிமையான சமையல் குறிப்புகள்)

கூந்தல் பராமரிப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நரேந்திரா - Narendra

அறிவியல் மாதிரி வினா விடைகளுடன் 5000 க்கும் மேற்பட்ட தகவல்கள் அடங்கிய அரிய தொகுப்பு - Ariviyal Mathiri Vina Vadaigaludan 5000 KKum Merpatta Thagavalgal Adangiya Ariya Thoguppu

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள் - Nambikai Tharum Naveena Sigichai Muraigal

மரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju

Vikatan Notes 10th English (Based on the Revised Samacheer Textbook)

சொல்வனம் - Solvanam

நில் கவனி கண்மணி! - Nil Kavani Kanmani!

சுட்டிகளின் உலகம் - chutigalin ulagam

அன்னை தெரசா - Annai Therasa

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் - Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91