ஆல் இஸ் வெல் - All Is Well

All Is Well - ஆல் இஸ் வெல்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: டாக்டர் அபிலாஷா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
Handy Encyclopedia Of General Knowledge அந்தரங்கம் இனிமையானது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனதில் எழும் எண்ணங்களே மனிதரின் செயல்களை தீர்மானிக்கின்றன. வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்ல முதலில் மனப் போராட்டத்தில் வெல்ல வேண்டும். ‘சென்றதினி மீளாது மூடரே... நீர் எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து, கொன்றழிக்கும் குழியில் வீழ்ந்து குமையாதீர்; சென்றதனை குறித்தல் வேண்டாம்...’ என்கிற பாரதியின் வரிகளுக்குப் பின்னால் உள்ள மனோ தத்துவத்துக்கான விளக்கங்களை இந்தப் புத்தகம் சொல்கிறது. காதல், திருமணம், குடும்பம், உறவுகள் என்ற வட்டத்தில் சிறு சிறு விஷயங்களில்கூட புரிதல் இல்லா சூழ்நிலைக்குள் சிக்கி வலுவிழந்து, வாழ்விழந்து, நம்பிக்கை இழந்து, சிதைக்கப்பட்டு பலர் உயிரை மாய்த்தும் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற ஆலோசனைகள் அவர்களுக்குக் கிடைக்காததுகூட ஒரு காரணம் எனலாம். இந்தக் குறையை நீக்கவே தாய்-மகள், தந்தை-மகன், மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, காதலன்-காதலி, நண்பர்கள் இவர்களுக்குள் வலுவான உறவு நீடிக்க, தக்க ஆலோசனைகளை அழகாய் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். சிறு குழந்தையையும் புரிந்துகொண்டு அது வளரும் பருவத்தில் அதற்கு ஏற்ற பிஞ்சு வார்த்தைகளால் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் ஆலோசனைகளை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. மனித வாழ்வில் ஏற்படும் எல்லாப் பிரச்னைகளையும் கையாள மனோதத்துவ விழிப்புஉணர்வு தேவை. உளவியல் ரீதியான பிரச்னைகளை எளிதில் கையாளும் விதத்தையும் நிரந்தரத் தீர்வைப் பெறவும் இந்த நூல் உதவும். அவள் விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுத்ததுபோல இந்தப் புத்தகத்தை வாசிக்கும் உங்களுக்கும் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
  • This book All Is Well is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆல் இஸ் வெல், டாக்டர் அபிலாஷா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, All Is Well, ஆல் இஸ் வெல், டாக்டர் அபிலாஷா, , Ulaviyal, உளவியல் , Ulaviyal,டாக்டர் அபிலாஷா உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy All Is Well tamil book.

ஆசிரியரின் (டாக்டர் அபிலாஷா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனோதத்துவம் - Manothathuvam

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


உங்களுடைய இறப்பும் பின் பிறப்பும் - Ungaludaiya Irappum Pin Pirappum

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 6 - Vaazhviyal Sindhanaigal Part 6

மகிழ்ச்சி தரும் மனநலம்

பர்த்ருஹரியின் சிருங்கார சதகம் மற்றும் வைராக்ய சதகம் - Bardhruhariyin Sirungaara Sadhagam Mattrum Vairaakkiya Sadhagam

கோபப்படாதீர்கள்

சுயமரியாதைத் திருமணம் - தத்துவமும் வரலாறும் - Suyamariyadhai Thirumanam - Thaththuvamum Varalarum

டீன் - ஏஜ் பிரச்னைகள் - Teen-Age Prachnaigal

மன இறுக்கத்தை வெல்லுங்கள் - Mana Irukkathai Vellunkal

குடும்ப சூத்திரம் - Kudumba Soothiram

How To Talk To The People You Love

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Vikatan Notes 10th English (Based on the Revised Samacheer Textbook)

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1) - Uchi Mudhal Ullangaal Varai (part 1)

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

சிறப்புச் சிறுகதைகள் 1 to 15 - Sirappu Sirukathaigal

ஒன் மேன் ஆர்மி - One Man Army

நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

சுப்ரமணியபுரம் திரைக்கதையும் உருவான கதையும் - தமிழில் ஓர் உலக சினிமா - Subramaniyapuram Thirakathaiyum Uruvana Kathaiyum -Tamilil Oar Ulaga cinema

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91