சங்க கால சாதி அரசியல் - Sanga Kaala Saathi Arasiyal

Sanga Kaala Saathi Arasiyal - சங்க கால சாதி அரசியல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646721
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொடு சிகிச்சை கற்போம் முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழின் தொன்மையான சங்ககால சாதி சமூகத்தின் வாழ்வியலை ஆய்வு செய்யும் பெரும்பான்மையான ஆய்வாளர்கள், பெரும்பாலும் அச்சு வடிவம் சார்ந்த நூல்களின் ஆவணங்களையோ, அரசு சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், கைபீதுகள், ஆங்காங்கு வாய் மொழியாகக் கேட்டு பதிவு செய்யப்பட்ட மேலைநாட்டாரின் குறிப்புகள், சங்ககால இலக்கிய உரையாசிரியர்கள் அள்ளிவிட்ட கருத்துப் பெட்டகங்கள்... போன்ற அச்சு வடிவம் பெற்ற ஆவணங்களை மாத்திரமே கணக்கில் எடுத்துக் கொண்டுதரவுகளை முன்வைக்கும் போக்குதான் இன்றளவிலும் கைக்கொள்ளப்படுகிறது. இது ஒருவிதமான ஆய்வு அரசியல்.   பண்டைய விளிம்புநிலை மக்களின் வாழ்வியல்களைக் கணக்கில் கொள்ளாமல் ஆய்வை முன்வைப்பதென்பது முழுமையடைந்ததாக இருக்காது.விளிம்புநிலையாளர்களின் வாழ்வியலை நுட்பமாகத் தேடுவதும் நுண்ணுணர்வுடன் ஆய்வு செய்வதும் இன்றைய பின்காலனியச் சூழலில் மிகமிக முக்கியமான ஒன்று.

  • This book Sanga Kaala Saathi Arasiyal is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் சங்க கால சாதி அரசியல், கௌதம சித்தார்த்தன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sanga Kaala Saathi Arasiyal, சங்க கால சாதி அரசியல், கௌதம சித்தார்த்தன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கௌதம சித்தார்த்தன் கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Sanga Kaala Saathi Arasiyal tamil book.

ஆசிரியரின் (கௌதம சித்தார்த்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் சினிமாவின் மயக்கம்

பொம்மக்கா - Bommakka

முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல் - Murugan Vinayagan Mondraam Ulaga Arasiyal

பச்சைப் பறவை - Pachchai Paravai

மூன்றாவது சிருஷ்டி - Moondravadhu Shristi

ஆயுத வியாபாரத்தின் அரசியல் - Aayutha Vyabarathin Arasiyal

சாதி அரசியல் அதிகாரம் - Saathi Arasiyal Athigaaram

கருத்து சுதந்திரத்தின் அரசியல் - Karuthu Suthanthirathin Arasiyal

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - Ulaga Cinemavum Tamil Adaiyaalamum

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வாருங்கள் வாழ்வோம் - Vaarungal vaazhvom

செய்திகள்

யுவபாரதம்

உலகப் பேருரைகள் - Ulagap peruraukal

யேட்ஸூம் பாரதியும் - Yedsum Bharathiyum

வாழ்க்கை வரலாறு வரிசையில் எளிமையின் சிகரம் கக்கன்

காலந்தோறும் கண்ணகிக் கதைகள் - Kaalanthorum Kannagi Kadhaigal

மக்கள் வாழ்வில் மரங்கள்

அலைகளினூடே - தொகைநூல்

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே ஆர்க்கிமெடிஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரோம் சர்மிளா - Irom Sharmila

ஹென்ரிட்டா லேக்ஸ்

சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - Chittukkuruvigalin vaazhvum veezhchiyum

மீன்காரத் தெரு - Meenkara theeru

சோளகர் தொட்டி - Solakar Thoddy

கரும்பலகை - Karumpalagai

எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal)

அமர்த்யா சென் சமூக நீதிப் போராளி - Amartya sen

கருத்த லெப்பை - Karutha Lebbai

ஏழரைப்பங்காளி வகையறா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk