கறிச்சோறு

கறிச்சோறு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சி.எம்.முத்து
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123430904
Pages : 195
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலக்கியத்தில் மேலாண்மை சிவப்புப் பட்டியல் (அழிந்துவரும் உயிரினங்கள் பற்றி)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  தஞ்சை மண்ணின் பழக்க வழக்கங்கள், திருமண உறவுமுறைகள், சாதியில் அதன் வெளியிலும் இருக்கும் ஏற்றதாழ்வுகள், பண்பாட்டு தொடர்புகள், எல்லாவற்றையும் அவரது நாவல்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசிவிடுகின்றன.

  வளமையான பகுதியில் வாழும் மக்கள் வளமையற்ற பகுதியில் இருக்கும் மனிதர்களுடன் தங்கள் 'உறவுமுறைகளை' சில அனுபவங்களினால் நிறுத்தும்போது கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி ஊர் கட்டுபாடாகவே அது மாறிவிடுகிறது. சாதியின் உட்பிரிவினருக்குள் இருக்கும் பிரச்சனையாக மாறிவிடுகிறது. உயர்வு தாழ்வு அதில் முளைத்து வேர் கொண்டுவிடுகிறது. அதன்பின் அந்த வழக்கத்தை கடைபிடிக்க ஊர் பெரிய மனிதர்கள் தங்கள் கெளரவத்தை காக்க எந்த பாடிற்கும் தயாராகிவிடுகிறார்கள். உறவுமுறைகள் என்பது கல்யாணம், சாவு, போன்ற எல்லா பழக்கங்களிலிருந்து திருவிழா, கொடை போன்ற சம்பிரதாயங்கள் வரை அது பரவிவிடுகிறது. கிட்டதட்ட இது எல்லா சாதி சமூகங்களிலும் காணக்கூடியது.

  கறிச்சோறு என்கிற அவரது நாவலில் தன் சமூகத்தில் நிலவும் இந்த பழக்கவழக்கங்களை எதார்த்தமாக சொல்லிவிடுகிறார்.

 • இந்த நூல் கறிச்சோறு, சி.எம்.முத்து அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கறிச்சோறு, சி.எம்.முத்து, , Novel, நாவல் , Novel,சி.எம்.முத்து நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஸிட்னி ஷல்டன் லாரா

ஜோதி - Jothi

The Whirlwind

சொப்பன பூமியில் - Soppana Poomiyil

ராத்திரி வரும் - Rathiri Varum

சாயங்கால மேகங்கள்

தர்மபவன காவல்காரன்

வேட்டை மான் - Vettai Maan

அலகிலா விளையாட்டு - Alagila Vilayattu

அம்மா என்றழைக்கவா? - Amma Endralaikkava?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தந்திர அரசியலும் தாழும் சமூகமும்

பிடல் காஸ்ட்ரோ

மார்க்சியத் தடங்கள் - Marxiya thadangal

சுதந்திர சோதனையில் ஐ.சி.எஸ்.மாணவன் நேதாஜி - I.C.S.Maanavan Nethaji

தொடரும் ஒத்திகைகள்

சித்திரப் பூத்தையல் - Chithira Poothaiyal

மார்க்சியம் என்றால்என்ன - Marxium endraal enna?

வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu

அம்மா கமலேஸ்வர்

தமிழ் வளர்க்கும் அறிவியல் - Thamil Valarkkum Arivial

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91