book

ஆதித்ய ஹ்ருதய பாஷ்யம்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :M.K. வெங்கடராமன்
பதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்
Publisher :Giri Trading Agency Private Limited
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :32
பதிப்பு :7
Published on :2015
ISBN :9788179503829
Out of Stock
Add to Alert List

ஶ்ரீ"மத் வால்மீகி ராமாயணத்தில் ஸ்தோத்ரம் என்று சொல்லக் கூடிய எந்த ஸ்ர்க்கமும் அநேகமாக கிடையாது ஒரே ஒரு விலக்கத்தை தவிர அதுவே யுத்த காண்டத்தில் 107-வது ஸர்க்கமாக வரும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மாகும் இது ஒன்றே இந்த ஸ்தோத்ரத்தின் மகத்துவத்தையும் தனிச் சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறது.