book

ஸாமுத்ரிகா லக்ஷணம் (உருவம் சொல்லும் ஜாதகம்)

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காழியூர் நாராயணன்
பதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்
Publisher :Giri Trading Agency Private Limited
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :8
Published on :2016
ISBN :9788179501573
Add to Cart

அகத்தின் அழகு  முகத்தில் தெரியும் என்பது பழமொழி அதேபோல் ஒருவனின் முக வசீகரத்தை அவன் கண்களின் ஒளிமூலம் கண்டு கொள்ளலாம். ஒருவருடன் பேசும்போது ஏற்படும் வார்த்தைகளில் இருந்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறியலாம்.