ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Oru Penvandu Segaritha Poonthen Thuligal

Oru Penvandu Segaritha Poonthen Thuligal - ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆரூர்தாஸ் (Aarurdas)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761177
Pages : 142
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், பிரச்சினை, போர், வழக்கு, போராட்டம்
வருமான வரி தத்துவ ஞானம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய கால ஓட்டத்தில், விஞ்ஞான உலகில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும், வரலாற்றில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடங்கிய இடத்தைத் திரும்பிப் பார்க்கும்போதுதான், நாம் எத்தனை உயரத்தை அடைந்திருக்கிறோம் _ எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்கிறோம் என்பதன் அர்த்தமும் மதிப்பும் புரிகிறது. அப்படி, ஆண்டுகள் பலநூறு கடந்தாலும், உலகமே தன்னைத் திரும்பி பார்க்க வைத்து வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களையும், அழியாப் புகழ்பெற்ற புலவர்களையும், திரைத்துறையில் தனக்கென ஒரு ஃபார்முலாவை உருவாக்கிய கவிஞர்களையும் பற்றி எத்தனை முறை படித்தாலும் அவை அத்தனையும் நமக்குச் சிந்தனை விருந்துதான். இப்படி, சுவையூட்டும், சிந்தனைக் களிப்பூட்டும் செய்திகளை, ஒரு பொன்வண்டு போலப் பறந்து பறந்து சேகரித்து நமக்கு அளித்திருக்கிறார் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ். இந்த நூல் மூலமாக அந்தத் தேனை நாம் பருகும்போது அந்தச் சுவையை _ அந்த வாசனையை _ அந்தக் காலத்தை உணர முடியும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த இந்தியா_பாகிஸ்தான் மதக் கலவரம், மதக்கலவரத்தை ஒடுக்கிய மவுன்ட் பேட்டன் இந்திய சுதந்திரத்துக்குப் பாதுகாப்பாக நின்றது, காந்தி சுடப்பட்டது, ஜின்னா மறைந்தது... போன்ற நிகழ்வுகளை நூலாசிரியர் விவரிக்கும்போது, நம்மை நெகிழ வைக்கிறார். ‘உலகம் உருண்டை’ என்பதைக் கண்டறிந்த கலிலியோ பற்றியும், கர்ப்பத்தில் முதலில் தோன்றுவது உடலா, உயிரா என்பது பற்றியும் இந்த நூலில் தகவல்கள் இருக்கின்றன. இந்த நூல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படித்து ரசிக்கப் பயனுள்ளதாக இருக்கும்.

  • This book Oru Penvandu Segaritha Poonthen Thuligal is written by Aarurdas and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள், ஆரூர்தாஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Penvandu Segaritha Poonthen Thuligal, ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள், ஆரூர்தாஸ், Aarurdas, Pothu, பொது , Aarurdas Pothu,ஆரூர்தாஸ் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aarurdas books, buy Vikatan Prasuram books online, buy Oru Penvandu Segaritha Poonthen Thuligal tamil book.

ஆசிரியரின் (ஆரூர்தாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - Shivaji Vendra Cinema Rajjiyam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சிற்பிகள் - Sirpigal

பொது அறிவுக் களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam

மக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள் - Makkal Vaalvil Manthira Sadangugal

Inventions & Discoveries

களஞ்சியக் கலை

தகவல் பெறும் உரிமை - Thagaval Perum Urimai

ஜப்பான் முன்னேறியது எப்படி?

எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula

தெரியுமா உங்களுக்கு - Theriyuma Ungalukku

உன்னையே நீ விரும்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகா சுதர்ஸன வழிபாடு - Maha Sudharsana Valipaadu

பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

டாப் 100 அறிவியல் மேதைகள்

ஆன்மிக கதைகள் - Aanmeega Kathaigal

மயக்கம் என்ன? - Mayakkam Enna?

கடன் A to Z - Kadan Ato Z

சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

வாஸ்கோடகாமா - Vaskodagama

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91