book

பார்த்திபன் கனவு

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்
Publisher :Giri Trading Agency Private Limited
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788179506554
Out of Stock
Add to Alert List

பார்த்திபன் கனவு – தமிழின் மிகவும் உன்னதமான ஒரு நாவல். சோழ மன்னன் பார்த்திபனின் மகனான கதாநாயகன் விக்ரமன், பல்லவ மன்னனிடமிருந்து சுதந்திரம் பெற்று சோழ வம்சத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற தனது தந்தையின் கனவை நிறைவேற்ற முயற்சிக்கும் ஒரு வரலாற்று புனைகதை நாவலாகும். பார்த்திபன் கனவு - வசீகரமான மற்றும் விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட ஒரு நாவலாகும். இந்நாவல் நமது கடந்தகாலத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று நிகழ்வுகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. இவற்றுடன் காதல், சஸ்பென்ஸ் போன்றவையும் கதையுடன் இரண்டற கலந்துள்ளதால் நமது வாசிப்பு அனுபவத்தை மிகவும் இனிமையாக்குகிறது. முக்கிய அம்சங்கள்: 1960ல் “பார்த்திபன் கனவு” நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. பார்த்திபன் கனவு – இந்தப் புதிய பதிப்பில் கவனமாக பிழைகள் நீக்கி, தரமான தாள், சிறப்பான அச்சு, நேர்த்தியான புத்தக வடிவமைப்பு, மிக அழகான அட்டைப்டம், மற்றும் நல்ல பைண்டிங் தரத்துடன் ‘கொடிமுல்லை’ பதிப்பகம் எளிய குறைந்த விலையில் இன்றைய வெளியிட்டுள்ளது.