அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

Adengappa Europe - அடேங்கப்பா ஐரோப்பா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வேங்கடம் (Venkadam)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761153
Pages : 240
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கட்சிகள் உருவான கதை வருமான வரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இப்போதெல்லாம் சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கமுடிகிறது. அரக்கோணத்துக்கும் அச்சரப்பாக்கத்துக்கும் இணையாக ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும், தனியாகவும் குடும்பத்துடனும் மக்கள் பயணிக்கிறார்கள். மேல் படிப்புக்காகவும், வியாபார நிமித்தமாகவும் விமானம் ஏறுபவர்களைத் தவிர, ஹாலிடேவுக்காக காமிரா சகிதம் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்புபவர்களும் அநேகம் பேர்! இப்படி, மேல் நாட்டுப் பயணம் மேற்கொள்பவர்களெல்லாம், அங்கே தங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்துவிடுவதில்லை. அதிகபட்சம் தங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அவற்றைப் பகிர்ந்துகொள்வதோடு சரி! அதேசமயம், வெளிநாட்டுப் பயணக்கட்டுரைகளைத் தமிழில் எழுதுபவர்களும் நிறைய பேர் உண்டு. வெறுமனே, தங்கிய ஓட்டல்கள் பற்றியும், சாப்பிடும் உணவு வகைகள் பற்றியும் எழுதுவதோடு, வெளிநாட்டு மக்கள் பற்றியும், பண்பாடு, கலாசாரம் பற்றியும், பார்க்கும் இடங்களின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றியும் எழுதும்போது வாசிக்கும் சுவாரஸ்யம் அதிகமாகிறது. வேங்கடம் எழுதியிருக்கும் இந்த 'அடேங்கப்பா... ஐரோப்பா' நூல் ஐரோப்பா கண்டத்திலுள்ள உலகப்புகழ்மிக்க இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். தனக்கென்று தனி ஸ்டைல் அமைத்துக்கொண்டு சுற்றுலா தலங்களைப் பற்றி அழகாக வர்ணிக்கிறார் நூலாசிரியர். ரோம், பைசா நகரம், லண்டன் தொடங்கி, உலகின் மிகச்சிறிய நாடான வாட்டிகன் வரை அந்த நாட்டின் பிரசித்தி பெற்ற இடங்களைப் பற்றி வாசிக்கும்போது, அங்கிருக்கும் காட்சிகள் அப்படியே ஒரு திரைப்படம் போல நம் கண்முன்னே விரிகிறது. உலக அதிசயங்களில் ஈஃபிள் டவர், பைசா கோபுரம் இரண்டைப் பற்றியும் பல புதிய தகவல்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. படிக்கப் படிக்க விறுவிறுப்பு குறையாது என்பதே இந்த நூலின் சிறப்பு. வெறும் பயணக் கட்டுரைகளாக இல்லாமல், வரலாற்றுப் பின்னணியோடு புதிய பயண அனுபவத்தைக் கொடுக்கிறது. பலருக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிக்கவேண்டும் என்று ஆவல் இருக்கும். ஆனால், பயணத்தை எப்படித் திட்டமிடுவது என்று தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்கு இந்நூல் சிறந்த பயணத் துணைவன்! இனி, ஐரோப்பாவைச் சுற்றலாம் வாங்க...

  • This book Adengappa Europe is written by Venkadam and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அடேங்கப்பா ஐரோப்பா, வேங்கடம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Adengappa Europe, அடேங்கப்பா ஐரோப்பா, வேங்கடம், Venkadam, Pothu, பொது , Venkadam Pothu,வேங்கடம் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Venkadam books, buy Vikatan Prasuram books online, buy Adengappa Europe tamil book.

ஆசிரியரின் (வேங்கடம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

யு.எஸ்.ஏ. - U.S.A.

தேவை தலைவர்கள் - Thevai Thalaivargal

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

சூப்பர் சக்சஸ் - Super Sixes

இதற்கா இத்தனை ஓட்டம் - Idharka Iththanai Ottam

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கேண்டீட் - Candide

தன்னலமற்ற தலைசிறந்த தலைவர்கள்

வளமுடன் வாழ வழி

குறளின் குறள்

Consciousness(A Deeper Scientific Search)

கனையாழியின் கனவு

உணர்வுகள் உறங்குவதில்லை

வான மெழுகு (வடிவேலர் உரையுடன்) - Vaana Mezhugu (Vadivelar Uraiyudan)

அண்ணாவின் மணிமொழிகள்

Love and Loss (Audio) - Love and Loss

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோழி வளர்ப்பு - Koli Valarpu

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

முள்வலி... - Mulvali…

துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

கயிறே, என் கதை கேள்! - Kayire ,En Kathai Kel!

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

மனம் மலரட்டும் - Manam Malaratum

விண்வெளியில் வீராங்கனைகள்

அச்ச ரேகை தீர்வு ரேகை - Acha Regai Theervu Regai

ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk