தியூப்ளே வீதி

தியூப்ளே வீதி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இரா. முருகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149772
Pages : 544
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்தியப் பயணக் கடிதங்கள் Concept Ruled Notebook 80 Pages Pack of 10
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆறு வருடம் முன்பு தினமணி கதிர் வார இதழில் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதினேன். பயோஃபிக்ஷன் என்ற, வாழ்க்கை வரலாற்று அடிப்படையிலான புனை-கதை அல்லது புனைகதையான வரலாறு அது.

  1960-களில், தமிழ்நாட்டில் இருக்கும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு சிறு நகரத்தில் இருந்த ஒரு பத்து வயதுப் பையனின் வாழ்க்கைதான் அந்தத் தொடர். நான்தான் அவன்.

  ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ நூல் வடிவம் பெற்றது. அதன் பகுதிகள் குறும்படமாயின. நானும் அதில் நடித்தேன்.

  வாழ்க்கை 1960-களிலேயே நின்றுவிட-வில்லையே. அந்தப் பையன் வளர்ந்து கல்லூரியில் அடி எடுத்து வைத்தான். 1970-களில் அவனுடைய உலகம், அவனைச் சுற்றி இயங்கிய உலகம், பழகிய மனிதர்கள், நடந்த தெருக்கள் இதையெல்லாம் கற்பனை கலந்து பதிவு செய்யும் தொடர்தான் ‘தியூப்ளே வீதி’.

  தியூப்ளே வீதியும் ரெட்டைத் தெருவும் வெவ்வேறு ஊர்களில் இருந்தவை. இப்போது இரண்டுமே பெயர் மாறி நினைவுகளில் மட்டும் நிலைத்திருக்கின்றன.

 • இந்த நூல் தியூப்ளே வீதி, இரா. முருகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தியூப்ளே வீதி, இரா. முருகன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,இரா. முருகன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இரா. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சைக்கிள் முனி - Cycle Muni

விஸ்வரூபம் - Viswaroopam

இரா. முருகன் கதைகள் - Era. Murugan Kadhaigal

மூன்று விரல் - Moondru Viral

ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

லண்டன் டயரி - London Diary

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

அரசூர் வம்சம் - Arasoor Vamsam

இரா முருகன் குறுநாவல்கள் - R.Murugan Kurunovelhal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3 - Vettri Vidhigal -3

நேதாஜியின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்

புது வழியைத் தேடுங்கள் - Pudhu vazhiyai thedungal

தீராக் காதல் - Theeratha Kaadhal

பிரம்மசூத்திரம் ஓர் எளிய அறிமுகம் - Brahma Sootram - Oor Eliya Ariyamukam

எம்.எஸ். சுப்புலட்சுமி. எங்கும் நிறைந்தாயே

மூன்றாம் பார்வை - திரை ஊடகங்கள் குறித்த அலசல் கட்டுரைகள்

தொல்காப்பியக் கலைச்சொற் களஞ்சியம் - Tholkaapiya Kalaisor Kalanjiyam

வாழ்க்கை ஒரு பயணம் பந்தயமல்ல - Vaazhkkai Oru Payanam Pandhayamalla

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மோதிப்பார்! - Mothip Paar!

கேளுங்கள் கிடைக்கும்

சந்தோஷமா கடன் வாங்குங்க! - Santhoshama Kadan Vaangunga!

+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - +2vukku Piragu Enna Padikkalam?

காலி தவிக்க வைக்கும் தண்ணீர்க் கதை! - Ghali! Thavikka Vaikkum Thanneer Kathai

குருதிப்புனல் - Kurudhippunal

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - Pei Kathaigalum Devathai Kathaigalum

நாலு மூலை - Naalu Moolai

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

கல்யாணி - Kalyani

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91