book

பாரதியார் கவிநயம்

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.அ. பத்மநாபன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :215
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789352440238
Add to Cart

1921இல் பாரதி காலமான அடுத்த இருபத்தைந்து முப்பது ஆண்டுகளில் அவருடைய கவிதையை மதிப்பிட்டுப் பல்வேறு அறிஞர்கள் எழுதிய கிடைத்தற்கரிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் அவர்களின் முயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது