கனம் கோர்ட்டாரே

கனம் கோர்ட்டாரே

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கே. சந்துரு
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033790
Pages : 263
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பச்சைத் தமிழ்த் தேசியம் தெருவென்று எதனைச் சொல்வீர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

   தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டவரும் இன்றைய சூழலில் அதற்காகத் தன் குரலை இக்கட்டுரைகளில் வலுவாகப் பதிவு செய்துள்ளார். நீதித் துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் கட்டுரைகள் மூலம் தகர்க்கிறார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களைத் தகுந்த தர்க்கத்துடன் விமர்சிக்கிறார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் வரலாற்றுச் சுவாரஸ்யங்களைச் சுவைப்படச் சொல்கிறார். விளம்பரப் பலகைகளின் கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆதிக்கம்  செலுத்தி வருவதை சமூக ஆய்வாளரின் பார்வையிலிருந்து ஆராய்கிறார்.

   சந்தருவுக்கு நெருக்கமான வாசக மொழி கைகூடியிருக்கிறது. சட்டங்களின், சட்டத் திருத்தங்களின் பின்னணிகளை நுட்பமாகக் குறிப்பிடும் இத்தொகுப்பு சட்டத் துறையினருக்கு ஒரு கையேடாகிறது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளையும்  சட்டம் என்ற சட்டகத்தின் மூலம் பார்க்கும் சந்துரு நீதிமன்றம் எளிய மக்களும் அனுகக்கூடிய மக்கள் மன்றம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரைகளின் மூலம் விதைக்கிறார்.
 • இந்த நூல் கனம் கோர்ட்டாரே, கே. சந்துரு அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கனம் கோர்ட்டாரே, கே. சந்துரு, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கே. சந்துரு கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


காணிக்கைக் கட்டுரைகள் - Kaanikkai Katturaikal

தமிழர் மரபும் ஆங்கில மருத்துவமும் - Tamilar Marabum Aangila Maruthuvamum

காவேரிக் கரையினிலே - Kaveri Karaiyinile

திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்

வன்னியர்

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை - santhosathin Peyar Thalaipperatai

தலத்தியத்தின் நோக்கும் போக்கும் - Dhalathiyaththin Nokkum Pokkum

தண்ணீர் தண்ணீர்...

கடல் கடந்து பரவிய இந்தியப் பண்பாடு

இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரையும் அரங்கும் கலைவெளியில் ஒரு பயணம்

அனல் ஹக்

தனித்தலையும் செம்போத்து

என் உளம் நிற்றி நீ - En Ulam Nitri Nee

இரவுச் சுடர் - Iravuchudar (Novel)

அவளும் ஒரு பாற்கடல் - Avalum Oru Paarkadal

வெள்ளி விரல் - Velli Viral

ஆனைவாரியும் பொன்குருசும் - Aanaivariyum Ponkurusum (Novel)

ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் - Ottrai Maiya Arasiyalil Porum Samathanamum (Essays)

உண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர் - Unmaiyum Poiyum (Interview)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91