book

மாற்றம் (சீனக் குறுநாவல்)

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மோ யான்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384641276
Add to Cart

'.பிற நாட்டு நல்லறிஞர் சாத்ரிங்கள் பெயர்த்திடல் வேண்டும்' என்றான் எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் . ' மக்களோடு செல். அவர்களுடன் கலந்திடு ' என்றார் அண்ணா அவர்கள். இரண்டும் இரு கண்கள் என் கொண்டு சென்று , தன்னை சுற்றி இருப்பவர்கள், தன்னை போல் , அறிந்திடல் வேண்டும் என் நினைக்கும் அன்பரால் வெகு சிலர். அவர்களை ஒருவர் தரன். நன்று..

இனி, சங்கதிக்கு வருவோம். சீனா நாட்டில் , நம் நாட்டின் சார்பாக் அயல் பணி துறை அலுவலராக பணி புரிந்த தரன், ' சீனா மொழி ஒரு அறிமுகம்','வாரி சூடினும் பார்ப்பவரில்லை' என்று இரு படைப்புக்களை முடித்து, மூன்றாம் படைப்பாக ., மாற்றம்' என்ற மொழி பெயர்ப்பு நூலை படைத்துள்ளார். மோ -யான் என்ற நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளரின் நாவல் என்று சொல்லகூடிய படைப்பு.

கதை, லு-வென்-லீ என்ற பெண்ணை பற்றிய குறிப்பில் ஆரம்பித்து , பள்ளி வகுப்பு அறைகள், ஆசிரியர் , குறும்புகள், விழி வாய்ப்பு , கலாச்சாரம் , கிராம -நகர் புற வித்தியாசம் , பல் வேறு பருவ மாற்றங்கள், பல் வேறு வயதில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள், மீண்டும் இறுதியில் , பள்ளி மாணவரகள் வயது முதிர்ந்த கால் கட்டத்தில் , பரிசுகள் கொடுபதுடன் நிறை செய்கின்றது .

முன்னுரை, கதையை விட முக்கியம். நம், பாரத தேசம் போன்று , நீண்ட வரலாறு கொண்ட நாடு சீனா என்றல் மிகல் இல்லை.மேலும், இன்று, நில அரசியல் முக்கியம் பெரும் கால கட்டம்., இந்த , சூழலில், இது போன்ற கலாசார படைப்புகள் , நம்மை போன்ற பொது மக்களுக்கு , அறிமுகம் செய்ய படுவது , காலத்தின் தேவை.இதை உணர்ந்து Kalachuvadu Pathippagam இது போன்ற படைப்புகளை வெளியிடும் நன்றி

- ஶ்ரீதரன், மதுசூதனன்