நாயனம்

நாயனம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஆ. மாதவன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352440351
Pages : 199
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பஷீர் நாவல்கள் புதுமைப்பித்தன் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆ. மாதவனின் சிறுகதைகள் எதார்த்தவாதப் பிரிவைச் சார்ந்தவை. அன்றாட வாழ்வில் நமது பார்வைக்குத் தட்டுப்படும் மனிதர்களும் நிகழ்ச்சிகளுமே அவரது புனைவுலகிலும் இடம்பெறுகின்றன. அவை நமக்குச் சாதாரண மனித நடவடிக்கைகளாக மட்டுமே பார்வையில் பட்டுக் கலைந்து போகின்றன. நமது பார்வைக்கு அகப்படாத அந்த உலகின் இயக்கத்தை மையமாகக் கொண்டது மாதவனின் கலைப்பார்வை.

    அந்த செயல்களில் காணப் படும் நன்மையும் தீமையும் அந்த மனிதர்களின் இயல்பு என்று எந்த மிகையும் சார்பும் இல்லாமல் சித்தரிக்கப்படுகின்றன. குற்றமும் காமமும் பழி வாங்கலும் இயல்பான மனித குணங்களாகவே முன்வைக்கப் படுகின்றன. அவை பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துகளை அவர்கள் மீது சுமத்திப் பார்க்க அனுமதிக்காத வகையிலேயே அந்தச் சித்திரிப்புகள் அமைகின்றன.

  • இந்த நூல் நாயனம், ஆ. மாதவன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாயனம், ஆ. மாதவன், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,ஆ. மாதவன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆ. மாதவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புனலும் மணலும் - Punalum Manalum

கிருஷ்ணப் பருந்து - Krishna Parundhu

இலக்கியச் சுவடுகள் - Ilakiya Suvadugal

கடைத்தெருக் கதைகள் - Kadaitheru Kathaigal

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தாத்தா சொன்ன கதைகள் - Thatha Sonna Kathaigal

சிறுவர்களுக்கான சித்திர சிறுகதைக் களஞ்சியம் - Siruvarkalukkana Sithira Sirukathai Kalangiyam

சா.கந்தசாமி கதைகள் (இரு தொகுதிகள்) - Sa.Kandhasamy Sirukathaigal (2 Thoguthigal)

ஜேம்ஸ் வாத்தியார் - James vaaththiyar

நேற்று மனிதர்கள் - Netru Manithargal

தண்டனைக்குத் தப்பிய குற்றங்கள்

காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் - Kaatradikkum Dishaiyil Illai Oor

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - Thatha Thotathu Vellarikai

என் இளம்பிராயக் கதைகள்

மலையேற்றம் - Malaiyaettram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒற்றன் - Otran (Novel)

என்ன செப்பங்கா நீ

ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை - Attukuttigal Azhikum Thandanai (Short Stories)

அறியப்படாத தமிழகம் - Ariyapadatha Thamizhagam (Essays on Tamil Culture)

முதல் 74 கவிதைகள் - Muthal 74 Kavithaikal

தலித்திய விமர்சனக் கட்டுரைகள் - Thalithiya Vimarsana Katturaigal (Research Books)

சந்தியாவின் முத்தம் - San-Thiyavin Muththam

பச்சைத் தேவதை - Pachai Thevathai (Poetry)

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - Otrai Pagadaiyil Enjum Nambikkai

பாரதி கருவூலம் - Bharathi Karuvoolam (Letters)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk