என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்)

என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்)

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: சௌபர்னிகா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766967
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள் நிலவுக்கு ஏன் கோபம்?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடல் வளர்த்தேன்…உயிர் வளர்த்தேனே.. என்கிறார் திருமூலர். உயிர் தங்கியுள்ள உடல் பிரதானம் என்பதால் இவ்வாறு சொல்கிறார் அவர். உயிரைத் தாங்கும் உடலுக்கு வலு சேர்ப்பது எவ்வாறு? உணவே மருந்து… உணவே மருத்துவர். ஆம். நம் சமையலறை நமக்கு வழிகாட்டுகிறது. நம் உடலைப் போற்றிட.. உயிரை வளர்த்திட உதவுகிறது. எப்படி? நாம் அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே அவற்றை ஊட்டச்சத்தாக உண்பது எப்படி என்பதை இந்த நூல் நமக்கு விவரிக்கிறது. நாம் தினந்தோறும் உணவில் பயன்படுத்தும் கொத்தமல்லி, சமைத்த உணவுகளை அழகுபடுத்த, அலங்காரம் செய்ய மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் கொத்தமல்லி ஒரு மூலிகை. மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகளை கொத்தமல்லி தடுக்கிறது. மேலும் முக்கியமாக, கொத்தமல்லி ஆரோக்கியமான கொழுப்பு அளவுகளை (HDL) உயர்த்த உதவுகிறது, கொத்தமல்லியின் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றான ‘சிட்ரோன்னிலல்’ ஒரு சிறந்த கிருமி நாசினி, நுண்ணுயிர்க் கொல்லி, இது வாய் புண்களை வேகமாக ஆற்ற உதவுகிறது. இதைப்போன்று புதினா, கறிவேப்பிலை போன்றவைகளை சமையலில் எந்தெந்த விதத்தில் சேர்க்கலாம்? எப்படி சாப்பிடலாம்? என்பதை விளக்குகிறார் நூலாசிரியர். இதுமட்டுமல்ல, மாம்பழத்தை எப்படி சமையலில் உணவாக பயன்படுத்துவது? அதன் சத்துக்களை முழுமையாகப் பெறுவது எப்படி? என்பன போன்ற உணவு வகைகள் இந்த நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை தரும் நன்மைகள் பல. வெந்தயம் குறிப்பாக, LDL என்ற கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதிலுள்ள ‘ஸ்டீராய்ட் சபோனின்’ ரத்தம் கொழுப்பை உறிஞ்சிக்கொள்வதை தடுக்கிறது. இதில் அதிகமாக உள்ள பொட்டாசியம் உடலில் சோடியம் செயல்திறனைக் குறைப்பதன் மூலம் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது என்பன போன்ற 60 ஆரோக்கியமான ரெசிபிக்களை அள்ளித் தந்திருக்கிறார் நூலாசிரியர். ஆயிரம் பிறைகண்டு ஆரோக்கியமாக வாழ... உங்கள் சமையலறைக்கு சக்தி கொடுக்க பக்கத்தைப் புரட்டுங்கள்.
  • இந்த நூல் என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்), சௌபர்னிகா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்), சௌபர்னிகா, , Samayal, சமையல் , Samayal,சௌபர்னிகா சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


தாமுவின் எளிய அசைவச் சமையல் - Dhamuvin Eliya Asaiva Samaiyal

சப்பாத்தி ஸைட் டிஷ்கள்

தமிழ்நாட்டு சைவச் சமையல்

Samaithu Par Part 5

ஆஹா என்ன ருசி! மூலிகைச் சமையல்

பேக்கரி வகைகள்

நூறாண்டு வாழ வைக்கும் அறுசுவை உணவுகள்

ஸ்பெஷல் ஸ்வீட்டுகள் - Special Sweetgal

சூப்பர் மீன் சமையல்

சுவையான செட்டிநாட்டு சைவ - அசைவச் சமையல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

75 முத்திரைக் கவிதைகள் - 75 Muthirai Kavithaigal

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் - Maaya Teacherin Manthira Kambalam

வெரைட்டி ஃபாஸ்ட் புட் - variety fast food

லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal

கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்) - Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum)

குறளும் கீதையும் - Kuralum Geethayum

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி? - Potti Thervugalil Selvathu eppadi?

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91