book

நீயும் நானும் (கவிதை வடிவில் ஒரு காதல் கதை)

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோபால்தாசன்
பதிப்பகம் :ஆரம் வெளியீடு
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

மனித பிரசவிப்புக்கும் இறப்புக்கும் தொடர்புடையது. வான் பிறை போன்று தெரிந்தாலும் அது உள்ளுக்குள் ஒரு பௌர்ணமியை உருவாக்கிக் கொள்ளும்.
விசனம் கூட சில சமயங்களில் சுகங்களை சுமந்து கொள்ளும் அதிசயம். காதலின் கரம் பதியாத இதயம் இருப்பதில்லை.

எந்த பருவத்தினரும் காதலின் நுழைவாயிலைக் கடந்தே செல்லவேண்டிய ஒற்றையடிப் பாதை இது. காதலின் ரகங்கள் பிரிக்கப்பட்டாலும் காதலின் உணர்வுகள் எல்லாமே ஒன்றில்தாம் முடிகிறது.

கலையை ரசிக்காத இதயம் உண்டா? அதேபோல்தாம் காதலையும் உணராத இதயம் இருக்க முடியாது.