book

திருக்குறளில் மனித உறவும் நட்பும்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :விதை வெளியீடு
Publisher :Vithai Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :335
பதிப்பு :1
Published on :2015
குறிச்சொற்கள் :niyandar selvan, Udambu koriya
Add to Cart

நல்ல நட்பின் இலக்கணமும் சிறப்பும் மற்றும், அன்பின்வழி நிற்பவன்தான் உயிருள்ள மனிதன்; அன்பில்லாத மனிதன் வெறும் எலும்பும் தோலும் போர்த்த உடம்பு (குறள் – 80) என்றும் வள்ளுவர் கூறுகிறார். நாம் அன்புடையவராக இருந்தால், மற்றவர்களுக்கு நம்மோடு பழக வேண்டும் என்ற ஆர்வத்தை நம்முடைய அன்பு உண்டாக்கும்.