உணவில் உறையும் வாழ்வியல் அறம்

உணவில் உறையும் வாழ்வியல் அறம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: தேவாமிர்தம் சாவித்திரி கண்ணன்
பதிப்பகம்: மாணிக்கசுந்தரம் பப்ளிகேஷன்ஸ் (Manickasundaram Publication)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்திர நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) கன்னிநிலம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உடல் நலன் பேணுதல் குறித்த கவலை, தமிழகத்தில் ஏற்பட துவங்கி உள்ளது. அது பற்றிய சிந்தனை, எழுத்தாகவும், உணவு பரிமாற்ற முகாம்களாகவும், பயிற்சி பட்டறைகளாகவும் வெளிப்பட்டு வருகின்றன; விவாதங்களும் துவங்கி உள்ளன.
  நலவாழ்வுக்கு அடிப்படை, அறம் நிறைந்த உணவும் சுற்றுச்சூழலும் தான். அவற்றை  கிட்டத்தட்ட இழந்த நிலையில் தான் தமிழகம் உள்ளது. இதை பெருகிவரும், நட்சத்திர அந்தஸ்திலான மருத்துவமனைகளின் எண்ணிக்கையை முன் வைத்தே நிரூபித்து விட முடியும். அதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை. தமிழகத்தில் வீழ்ச்சி கண்டுள்ள உடல்நல சிந்தனையை மீட்கும் முயற்சியாக, மாற்று உணவு கலாசாரத்தை பரப்புவது, பல இடங்களிலும் துவங்கி உள்ளது. இந்த முயற்சி விரும்பத்தக்கது.
  மாற்று உணவு என்பது, புதிய ஒன்றாக இல்லாமல், பாரம்பரியத்தில் இருந்து மீட்டுருவாக்கும் வகையில் பல குழுவினரும், தனி நபரும், முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த மண்ணோடு, இதில் வாழ்வோருக்கான தொடர்பை வலுப்படுத்தும் வகையில், கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் இவை.

 • இந்த நூல் உணவில் உறையும் வாழ்வியல் அறம், தேவாமிர்தம் சாவித்திரி கண்ணன் அவர்களால் எழுதி மாணிக்கசுந்தரம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உணவில் உறையும் வாழ்வியல் அறம், தேவாமிர்தம் சாவித்திரி கண்ணன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,தேவாமிர்தம் சாவித்திரி கண்ணன் மருத்துவம்,மாணிக்கசுந்தரம் பப்ளிகேஷன்ஸ், Manickasundaram Publication, buy books, buy Manickasundaram Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (தேவாமிர்தம் சாவித்திரி கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கேபிள் தொழிலும் அரசியல் சதிகளும்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நமது உடலின் மர்மங்கள்

ஆண்மை பலமும் தாது விருத்தியும் தரும் எளிய சித்த மருத்துவம்

தைராய்டு நோய்க்கு இயற்கை மருத்துவம்

குடல் நோய்களுக்கான ஓமியோபதி மருத்துவம் - Kudal Noikalukana Homeopathy Maruthuvam

சூரிய ஒளி மற்றும் தண்ணீர்ச் சிகிச்சை

உடல்நலம் காத்து பிணியகற்றும் கீரைகள் - Udal Nalam Kaath Piniyagattrum Keeraigal

வெங்காய வைத்தியம்

வலியும் வளர்ப்பும் - Valiyum Valarppum

உணவும் உண்மைகளும் - Unavum unmaigalum

மூலிகை வணிகவியல் - பாகம் 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரௌத்திரம் ஆறு வருட சந்தா - Rowthiram Six Year Subscription

முதல்வரானால் தமிழருவியிடம் மனம் திறந்த வைகோ முழுமையான நேர்காணல் (ஒலிப்புத்தகம்)

ரௌத்திரம் ஆயுள் சந்தா - Rowthiram Lifetime Subscription

ரௌத்திரம் வருட சந்தா - Rowthiram One Year Subscription

ரௌத்திரம் ஆறு வருட இணைய சந்தா - Rowthiram Six Year Online Subscription

ரௌத்திரம் ஒரு வருட இணைய சந்தா - Rowthiram One Year Subscription

ரௌத்திரம் புரவலர் சந்தா - Rowthiram Puravalar Subscription

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk