இந்திர நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

இந்திர நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149710
Pages : 964
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.900
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) உணவில் உறையும் வாழ்வியல் அறம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை, ருக்மிணி, ஜாம்பவதி, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை, பத்ரை, காளிந்தி என்னும் எட்டு நாயகியரையும் உருவாக்கி எடுப்பதன் கதை.

  உலகளந்தவனின் உள்ளத்தில் நீங்காது அமர்ந்த எட்டு திருமகள்கள் அவர்கள். நீங்காதவர்கள் பிரியவோ மீண்டும் இணையவோ முடியாது. ஆகவே இதெல்லாம் ஓர் இனிய விளையாட்டு மட்டுமே. அவர்களின் கன்னிமை ஏக்கமும், காதலின் துயரமும், ஆழத்துத் தனிமையும், காமத்தின் களிப்பும், மனைபுகுந்தபின் உரிமையாடலும், ஒருவரோடொருவர் கொள்ளும் போராட்டமும் எல்லாம் அவர்கள் எங்கும் நீங்கவேயில்லை என்னும் நிலையில் நிகழும் மாயைகள்.

  அந்த விளையாட்டை நிகழ்த்துவது அழகென்றும் செல்வமென்றும் ஆணவமென்றும் தன்னைக்காட்டும் இவ்வுலகத் திரு. அதன் வடிவாகிய சியமந்தக மணி. அனைவரையும் தன் ஆட்டவிதிகளின்படி சுழற்றியடிக்கிறது. ஆழத்தில் தொடங்கி ஆழத்திற்கே மீள்கிறது. அதுவும் அவன் நீலமேயாகும். இந்நாவல் எட்டு திருக்கள் சூழ அவன் இருக்கும் துவாரகை எனும் ஆலயத்தின் காட்சி.

 • இந்த நூல் இந்திர நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திர நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன், , Varalatru Novel, வரலாற்று நாவல் , Varalatru Novel,ஜெயமோகன் வரலாற்று நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெண்முகில் நகரம் பாகம் 1, 2 (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral

வேங்கைச்சவாரி - Vengaichavari

பனிமனிதன் - Panimanithan

ஜெயமோகன் சிறுகதைகள்

லோகி - Loki

முன்சுவடுகள் - Munsuvadukal

இன்று பெற்றவை - Indru Petravai

விசும்பு (அறிவியல் சிறுகதைகள்) - Visumbu: Ariviyal Punaikadhaigal

கொற்றவை

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


நீலம் (வெண்முரசு பாகவதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

அலை ஓசை

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

பொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

நிலமங்கை

தென்பாண்டிச் சிங்கம் - Thenpandi Chingam

பாண்டி நாட்டு பைங்கிளிகள் - Paandi Naattu Paingiligal

பாஞ்சாலங்குறிச்சி வீரவாள்

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - Ponniyen Selvan - Part I

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மால்கம் எக்ஸ் - Malcolm X

உலோகம்

நாலு மூலை - Naalu Moolai

ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு - Open Source: Oru Kaiyaedu

குருதிப்புனல் - Kurudhippunal

காதலன் - Kaadhalan

தேடாதே - Thedathey

இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு - Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu

மகா அலெக்சாண்டர் - Maha Alexander

தப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91