இந்திய அறிதல் முறைகள் - Indhiya Arithal Muraigal

Indhiya Arithal Muraigal - இந்திய அறிதல் முறைகள்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149727
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சொல்லத் தோணுது இந்துத்துவ அம்பேத்கர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நவீன அறிவியல் என்பதே மேற்குலகச் சிந்தனைகளின் தாக்கத்தால் உருவானது, எனவே அதனைப் புரிந்துகொள்ள மேற்கத்திய அறிதல் முறைகளையே பயன்படுத்தவேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இன்று நம்முடைய கல்வி நிலையங்களில் மேற்கத்திய அறிதல் முறைகளின் அடிப்படையிலேதான் அறிவியலை அணுகவும் புரிந்துகொள்ளவும் சொல்லித்தரப்படுகிறது.

  ஆனால் இந்திய அறிதல் முறைகளுக்கும் உலகின் அறிவியல் வளர்ச்சிக்கும் நீண்ட நெடிய தொடர்புகள் உள்ளன. இந்திய அறிதல் முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது நவீன அறிவியலின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுவரும் புதிய கண்டுபிடிப்புகளை வித்தியாசமான கோணங்களில் பார்க்கும் பார்வை நமக்கு ஏற்படும்.

  இந்திய அறிதல் முறைகளை நமக்கு அறிமுகப்படுத்துவதிலும் இவற்றின் பின்னணியில் நவீன அறிவியல் புலங்களை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதைச் சொல்லித்தருவதிலும் நூலாசிரியர்கள் பெரும் வெற்றி அடைந்துள்ளனர்.

  அறிவியலாளர்கள் மட்டுமல்ல, கலைஞர்களும், மாணவர்களும், தேடல் உள்ள ஒவ்வொருவருமே இந்த அறிதல் மரபுகள் மூலமாகப் பயன்பெற முடியும். அறிவியலை அறிதலில் நம் அறிதல் மரபுகள் துணையால் எந்த அளவு இனிமை பெற முடியுமோ அதே அளவு நம் பண்பாட்டை அறிந்துணரும் முயற்சியிலும் அறிவியலின் துணையால் ஆழமும் அழகும் பெற முடியும்.
  வாருங்கள், அறிவியலை இசைக்கலாம்.
 • This book Indhiya Arithal Muraigal is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் இந்திய அறிதல் முறைகள், அரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indhiya Arithal Muraigal, இந்திய அறிதல் முறைகள், அரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,அரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Indhiya Arithal Muraigal tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


வெடியோசையால் உலகை விடியச் செய்தவர்கள் - Vediyosaiyal Ulagai..

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

முதல் கோணல் சுற்றும் முற்றும் பாகம் 2 - Mudhal Konal

சிக்கன் சமையல் - Chicken Samaiyal

துப்பாக்கிமொழி - Thuppakki Mozhi

கலைஞரின் நகைச்சுவை நயம் 2 - Kalainjarin Nagaisuvai Nayam 2

கலைஞர் வாழ்வில் பெரியார்

உலக சோஷலிஸ்ட் அமைப்பு (old book rare)

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்!

குடிஅரசு தொகுதி (36) - 1946 (2) - Kudiyarasu Thokudhi (36) - 1946 (2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எல்லோரும் வல்லவரே - Ellorum Vallavare

மௌனத்தின் சப்தங்கள்

மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும் - Maraindhu Pona Marksiyamum, Mangi Varum Markettum

முத்தொள்ளாயிரம் - Muthollayiram

ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?

GROUP IV மாதிரி வினா விடை - பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group - 4

பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

சிந்திப்போம் சாதிப்போம் - Sinthipom Saathipom

9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91