சொல்லத் தோணுது

சொல்லத் தோணுது

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தங்கர் பச்சான்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149703
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாரதியாரின் பாஞ்சாலி சபதம் இந்திய அறிதல் முறைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின் நூல் வடிவம். "சிறந்த ஒளிப்பதிவாளர், திரை இயக்குநர் மற்றும் இலக்கியவாதியான தங்கர் பச்சான் ஒரு பன்முகக் கலைஞர். அவரைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது படங்களை ரசிக்காதவர்கள்கூட இருக்கலாம். ஆனாலும் இப்புத்தகத்தில் எழுப்பியுள்ள கருத்துகளை எவராலும் புறக்கணிக்க முடியாது." - கே.சந்துரு, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி 

    "இந்நூலைப் படிக்கின்ற அறிவுள்ள தமிழர்கள் சிந்திப்பார்கள். உணர்ச்சியுள்ள தமிழர்கள் செயல்படுவார்கள். இவையொன்றுமே இல்லாமல் வீழ்ந்து கிடக்கும் தமிழர்கள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கும் உண்மை உணர்வின் உச்சத்தைக் கண்டு குறைந்தபட்சம் வியந்து நிற்பார்கள். இன்றைய தேவை தமிழர்களுக்கு வியப்பு அல்ல. விழிப்புதான். இந்த நூல் அந்த விழிப்புக்கு வித்திடும்." - உ. சகாயம், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி
  • இந்த நூல் சொல்லத் தோணுது, தங்கர் பச்சான் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சொல்லத் தோணுது, தங்கர் பச்சான், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,தங்கர் பச்சான் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தங்கர் பச்சான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தங்கர் பச்சான் கதைகள் - Thankar Bachan Kathaigal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

மதங்களும் சில விவாதங்களும்

பாவேந்தரின் குயில் - Paavendharin Kuyil

நீர் கொத்தி மனிதர்கள் - Neer koththi manitharkal

வழி வழி வள்ளுவர் - Vazhi Vazhi Valluvar

டோரிஸ் லெஸ்சிங் - Doris Lessingh

இரு இமையங்கள் (கலைஞர்- கண்ணதாசன் ) - Iru Imaiyangal ( Kalaingnar - Kannadhasan )

பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?

மனச்சாட்சியின் குரல் பாரதி

வங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மதி கார்ட்டூன்ஸ் - Mathi Cartoons

சிவசாமி துணை - Sivasami Thunai

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

காலச்சிற்பியின் கைகளில் - Kaalachirpiyin Kaigalil

சிவகாமியின் சபதம் - Sivagamiyin Sabadham

நேசமுடன் - Nesamudan

5s - 5S

நேற்றுப் போட்ட கோலம்

மிஸ்டர் வேதாந்தம் - Mr.Vedantham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91