பாரதியாரின் பாஞ்சாலி சபதம்

பாரதியாரின் பாஞ்சாலி சபதம்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: ஹரி கிருஷ்ணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149659
Pages : 424
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜெயமோகன் சிறுகதைகள் சொல்லத் தோணுது
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அழகு, எளிமை இரண்டையும் ஒருசேர தரிசிக்கவேண்டுமானால் பாரதியை வாசித்தால் போதும். நவீன தமிழ் கவிதை, உரைநடை, பாடல் மூன்றையும் நமக்கெல்லாம் அறிமுகம் செய்துவைத்தவர் அவர்தான்.

  இதன் பொருள், பாரதியை அப்படியே அள்ளி எடுத்து இன்றைய தலைமுறையால் வாசித்து புரிந்துகொண்டுவிடமுடியும் என்பதல்ல. குறிப்பாக, பாஞ்சாலி சபதத்தின் அற்புத அழகையும் பொருள் சுவையையும் முழுமையாக உள்வாங்கவேண்டுமானால் இன்று புழங்கும் நடையில் எழுதப்பட்ட ஓர் உரை அவசியமாகிறது.

  இந்தப் புத்தகத்தின் நோக்கம் அதுதான். மாணவர்கள் தொடங்கி மூத்தவர்கள் வரை அனைவரும் புரிந்து-கொள்ளும் வகையில் பாஞ்சாலி சபதம் பாடல் வரிகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேகமான உரை விளக்கம் இதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

  அழகுக்கு அழகும் எளிமைக்கு எளிமையும் கூட்டும் இந்த அரிய முயற்சி அனைவரையும் கவரப்போவது உறுதி.

  வியாச, வில்லி பாரத மூலங்களிலிருந்து மேற்கோள்களுடன்!

  ஹரி கிருஷ்ணன் யாப்பிலக்கணம், திருக்குறள், சங்க இலக்கியம், எதுவானாலும் சுவாரசிய-மாக, ஒரு கதைசொல்லியின் நிதானத்துடன் எழுதும் ஹரி கிருஷ்ணன் பிறவிக் கவிஞர். மதுரை பாரதி யுவ கேந்திராவின் ‘பாரதி புரஸ்கார்’ விருது, சென்னை ஸ்ரீ அன்னை சக்தி யோகாலயத்தின் ‘செந்தமிழ் இலக்கிய வித்தகர்’ பட்டம் மற்றும் சென்னை வைஷ்ணவ மஹா சங்கத்தின் ‘ஸ்ரீவைணவ நூலாசிரியர்’ பட்டம் பெற்றவர்.

 • இந்த நூல் பாரதியாரின் பாஞ்சாலி சபதம், ஹரி கிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரதியாரின் பாஞ்சாலி சபதம், ஹரி கிருஷ்ணன், , Varalatru Novel, வரலாற்று நாவல் , Varalatru Novel,ஹரி கிருஷ்ணன் வரலாற்று நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஹரி கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அனுமன் வார்ப்பும் வனப்பும் - Anuman : Vaarppum Vanappum

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

உடையார் (பாகம் - 3) - Udaiyar (History of Cholas- Part 3)

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

உடையார் (பாகம் - 4) - Udaiyar (History of Cholas - Part 4)

மாறவர்மன் காதலி - Maravarman Kadhali

பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Poniyin Selvan (Iyendhu Pagangal Konda Iyendhu Puthagangal)

சேது பந்தனம்

கொங்குத் திலகம் (தீரன் சின்னமலை வரலாற்று நூல்)

பொன்னியின் செல்வன் - பாகம் 2 - Ponniyen Selvan - Part II

மதனகாமராஜன் கதை - Madhana Kamarajan Kadhai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

நகரம் - Nagaram: Sirukathaigal

மழைப்பாடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)

என் பழைய பனை ஓலைகள்

அனுமதி - Anumathi

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best

காலச்சிற்பியின் கைகளில் - Kaalachirpiyin Kaigalil

வேலை மாற்றம் - Velai Maatram

மீண்டும் என் தொட்டிலுக்கு

அமினா - Amina

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91