பூமியின் மையத்துக்கு ஒரு பயணம் - Boomiyin Maiyathukku Oru Payanam

Boomiyin Maiyathukku Oru Payanam - பூமியின் மையத்துக்கு ஒரு பயணம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜுல்ஸ் வெர்ன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788184932898
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பயணம், பூமி, புனைக்கதை, தகவல்கள், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
புதையல் தீவு நாரதர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அறிவியல் புனைக்கதைகளின் பிதாமகன் ஜுல்ஸ் வெர்ன். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். பயணக்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று ஏராளமான படைப்புகளை உலகத்துக்குக் கொடுத்தவர். இன்றுவரை இவருடைய படைப்புகள் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

  லைடன்பிராக் ஓர் ஆராய்ச்சியாளர். அவருக்கு ‘பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்’ என்ற புத்தகம் கிடைக்கிறது. உடனே ஹாரியை அழைத்துக்கொண்டு, பூமியின் மையத்துக்குப் பயணம் செய்ய ஆரம்பிக்கிறார். நீண்ட தூரப் பயணத்தில் விநோதமான காடு, ஆச்சரியமான கடல், பிரம்மாண்டமான உயிரினங்கள் போன்றவற்றைச் சந்திக்கிறார்கள். ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இறுதியில் பூமியின் மையத்தை அடைந்தார்களா, உயிருடன் திரும்பி வந்தார்களா என்பதை திருப்பங்கள் நிறைந்த திகிலுடன் அட்டகாசமாகச் சொல்கிறது.

 • This book Boomiyin Maiyathukku Oru Payanam is written by and published by Prodigy Tamil.
  இந்த நூல் பூமியின் மையத்துக்கு ஒரு பயணம், ஜுல்ஸ் வெர்ன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Boomiyin Maiyathukku Oru Payanam, பூமியின் மையத்துக்கு ஒரு பயணம், ஜுல்ஸ் வெர்ன், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,ஜுல்ஸ் வெர்ன் கதைகள்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy books, buy Prodigy Tamil books online, buy Boomiyin Maiyathukku Oru Payanam tamil book.

ஆசிரியரின் (ஜுல்ஸ் வெர்ன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆழ்கடலில் சாகசப் பயணம்! - Azkadalil Saagasa Payanam

எண்பது நாள்களில் உலகப் பயணம் - Enbathu Naalgalil Ulaga Payanam!

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நீலவேணி (இரண்டாம் பாகம்)

பாரதிதாசன் கதைகள் - Bharathidhasan Kadhaigal

புத்தகத்தின் கதை - Puthagathin Kathai

வெள்ளிநிலவே வினோதா

திரைப்படத்துறைக்கு ஏற்ற அருமையான கதைகள்

விநாயக புராணக் கதைகள் - Vinayaga Purana Kadhaigal

சங்குத் தேவனின் புனர் ஜென்மம் (old book rare)

மௌனியின் கதைகள் - mouniyin kathaikal

பாட்டி பாட்டி கதை சொல்லு

மலரட்டும் பொழுது - Malarattum Pozhudhu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தும்பிக்கை வந்தது எப்படி - Thumbikkai Vanthadhu Eppadi ?

அரவிந்தர் - Aravindar

பெட்ரோல் - Petrol-Oor Arimugam

ராமானுஜர் - Ramanujar

விண்வெளியில் விக்கி! - Vinveliyil Vicky!

பாரதிதாசன் - Bharathidasan

ஆதிசங்கரர் - Adhisankarar

ரயிலின் கதை - Railin Kathai

ஜேம்ஸ் வாட் - James Watt

அமெரிக்கா - America

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91