பிளாக் பியூட்டி
Black Beauty
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அன்னா சிவெல்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932720
குறிச்சொற்கள் :குதிரை, சரித்திரம், தகவல்கள், கால்நடைகள்
Out of StockAdd to Alert List
அன்னா சிவெல் மிகச் சில படைப்புகளை மட்டுமே அளித்திருக்கிறார். அதில் ஒரே ஒரு நாவல், அவரை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாற்றியிருக்கிறது. அது பிளாக் பியூட்டி.
அழகும் இளமையும் நிறைந்த கறுப்புக் குதிரை பிளாக் பியூட்டி. தன் வாழ்நாளில் பலரிடம் பல்வேறு இடங்களுக்கு விற்கப்படுகிறது. ஒவ்வோர் இடத்திலும் பிளாக் பியூட்டிக்கு ஏற்படும் அனுபவங்கள், சந்திக்கும் பிரச்னைகள், நண்பர்கள் என்று நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ஒரு குதிரையின் வாழ்க்கையை அற்புதமாகச் சொல்லியிருக்கும் பிளாக் பியூட்டி நாவல் ஒரு கறுப்பு வைரம்.