செவ்விந்தியர் தலைவன் கடத்தல் - Chevindhiyar Thalaivan Kadathal

Chevindhiyar Thalaivan Kadathal - செவ்விந்தியர் தலைவன் கடத்தல்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஒ. ஹென்றி
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788184932713
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கடத்தல், சிந்தனைக்கதைகள், கொள்ளை, செவ்விந்தியர்
கோழை சிங்கமும் பசித்த புலியும் பிளாக் பியூட்டி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஓ ஹென்றியின் நிஜப் பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர். இவருடைய கதைகள் இன்று உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஆங்கில எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர். அற்புதமான கதைகளில் திடுக் திருப்பங்களைக் கொடுப்பது இவருடைய சிறப்பு.

  அழகாக அன்பை எடுத்துச் சொல்லும் தேவதைகளின் பரிசு! (Gift Of The Magi), ஒரு சிறுவனைக் கடத்தி படாத பாடுபடும் கடத்தல்காரர்களின் கதை செவ்விந்தியர் தலைவன் கடத்தல், (The Ransom Of Red Chief), தங்குவதற்கு இடம் இன்றி, சிறைக்குச் செல்ல நினைக்கும் ஒருவனின் கதை தீவுச் சிறை (The Cop And The Anthem), கொள்ளையனின் கதையைச் சொல்லும் வங்கிக் கொள்ளை (Retrieved reformation) என்ற இந்த நான்கு கதைகளும் பிரமாதமானவை. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை.

 • This book Chevindhiyar Thalaivan Kadathal is written by and published by Prodigy Tamil.
  இந்த நூல் செவ்விந்தியர் தலைவன் கடத்தல், ஒ. ஹென்றி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chevindhiyar Thalaivan Kadathal, செவ்விந்தியர் தலைவன் கடத்தல், ஒ. ஹென்றி, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,ஒ. ஹென்றி கதைகள்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy books, buy Prodigy Tamil books online, buy Chevindhiyar Thalaivan Kadathal tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஈசாப் நீதிக்கதைகள் - Eesaap Needhikadhaigal

புதுமைப்பித்தன் கதைகள் - Pudhumaippiththan Kadhaigal

தமிழகத்துப் பழங்கதைகள் - Tamilagathu Palangkathaigal

முடிந்து போன தசையாடல் பற்றிய கதை - Mudinthu Pona Thasaiyadal Patriya Kathai

விக்கிரமாதித்தன் கதைகள் - Vikkiramathithan Kathaikal

அறுந்த தந்தி - Arundha Thandhi

நல்லதம்பி சொன்ன நடந்த கதைகள்

பழமொழி விளக்க கதைகள்

அறிவூட்டும் மாணவர்களுக்கு நாட்டுப்புற கதைகள் - Arivoottum Maanavargalukku Naattuppura Kadhaigal

சமூக நாவல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜென் கதைகள்

அமெரிக்க விடுதலைப் போர் - America Viduthalai Por

விவேகானந்தர் - Vivekanandar

ஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama?

ஷேக்ஸ்பியர் - Shakespeare

வாஸ்கோடகாமா - Vasco da Gama

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

பாம்புகள் - Paambugal

அக்பர் - Akbar

சிறுநீரகம் - Siruneeragam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk