பஞ்சதந்திரக் கதைகள்

பஞ்சதந்திரக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ப. சரவணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149505
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சீன இதிகாசக் கதைகள் ஆகலாம் அப்துல் கலாம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருபவை என்றாலும் ஒருசேர பஞ்சதந்திரக் கதைகளை வாசிக்கும்போது ஒரே சமயத்தில் குதூகலமும் மலைப்பும் ஏற்படுகிறது.

  ஒரு கதை, அந்தக் கதையையொட்டி இன்னொன்று, அந்த இன்னொன்றின் வாலைப் பிடித்து மற்றொன்று என்று அடுத்தடுத்து விரிந்துசெல்லும் இந்தக் கதைகளை சுவாரஸ்யத்துக்காகவே திகட்டத் திகட்டப் படித்து மகிழலாம். அல்லது, ஒவ்வொரு கதையிலும் ஒளிந்துள்ள ஆழமான அரசியல் பாடங்களையும் ராஜதந்திர நுணுக்கங்களையும் கண்டறிந்து மலைத்துப் போகலாம்.

  அப்போதைய அரசர்களுக்கு உதவும் பொருட்டு மிகுந்த சாதுரியத்துடன் உருவாக்கப்பட்ட இந்தக் கதைகள் இன்றைய காலகட்டத்துக்கும் கச்சிதமாகப் பொருந்துவதைப் பார்க்கும்போது மலைப்பும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகின்றன.

  பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் நம்மை மகிழ்விக்கும் இந்தப் பஞ்சதந்திரக் கதைகள் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். காலத்தைக் கடந்து நிற்கும் இந்த அற்புத கிளாசிக்கை நமக்கு நெருக்கமான மொழியில், ஈர்க்கும் முறையில் மறு வார்ப்பு செய்திருக்கிறார் நூலாசிரியர் ப. சரவணன்.

  குழந்தைகள், பெரியவர்கள் இருவரிடமும் உரையாடுவதற்கு பலவித மிருகங்களும் பறவைகளும் இந்தப் புத்தகத்தில் காத்திருக்கின்றன. மொத்தம் 81 கதைகள். படிக்க, பாதுகாக்க, பரிசளிக்க ஏற்ற அற்புதமான புத்தகம் இது.

 • இந்த நூல் பஞ்சதந்திரக் கதைகள், ப. சரவணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பஞ்சதந்திரக் கதைகள், ப. சரவணன், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,ப. சரவணன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ப. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வள்ளலாரின் மநு முறைகண்ட வாசகம்

அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு

ஞானத்தின் விளிம்பிலிருந்து ஓஷோ உபதேசங்கள்

நாலடியார் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) - Naladiyar

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


Shakespeare Julius Caesar

நந்திபுரத்து நாயகி

நகைச்சுவையான பீர்பாலின் கதைகள் - Nagaichuvaiyaana Birbalin Kadhaigal

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

தொலைநோக்கி சொல்லும் கதை

கரையைத் தேடும் கட்டுமரங்கள்

தென்றலுக்குள் தீ

தெனாலிராமன் கதைகள்

நீர் விளையாட்டு - Neer Vilaiyattu

ஒட்டகம் கேட்ட இசை - Ottagam Ketta Isai (Essays)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

ஆட்டக்காரன் - Aattakkaran: Sirukathaigal

சீதாப்பாட்டியின் சபதம் - Seethapattiyin Sabadham

புதிய எக்ஸைல்

ஆண்களின் அந்தரங்கம் - Aangalin Andharangam

பூர்வா - Poorva

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

திருக்குறள் எளிய உரை - Thirukural: Palli Manavargalukkana Eliya Urai

மூன்று நாள் சொர்க்கம் - Munru Nal Sorkam

காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91