ஹெய்டி - Heidi

Heidi - ஹெய்டி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜோஹன்னா ஸ்பைரி
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788184932423
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஹெய்டி, நட்பு, சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
பனி மனிதன் ஆலிவர் ட்விஸ்ட்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஜோஹன்னா ஸ்பைரி. இவர் ஏராளமான சிறுகதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார். அவற்றில் ஹெய்டி என்ற இந்த நாவல்தான் அவரை உச்சத்தில் வைத்தது. குழந்தைகள் இலக்கியத்தில் இன்றளவும் முகவும் முக்கியமான நாவலாக ஹெய்டி இருக்கிறது.

  பெற்றோர்களை இழந்த ஹெய்டி, தாத்தாவிடம் வளர்கிறாள். பீட்டரும் ஆடுகளும் அவள நண்பர்கள். திடீரென்று வசதிமிக்க ஒரு வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அங்கு கிளாராவின் நட்பு கிடைக்கிறது. ஆனாலும் அவளால் இயற்கை எழில் முகுந்த மலை, தாத்தா, நண்பர்களை மறக்க முடியாமல் தவிக்கிறாள். பிரச்னைகளில் மாட்டுகிறாள். மீண்டும் தாத்தாவிடம் வந்தாளா ஹெய்டி, கிளரா-ஹெய்டி நட்பு என்ன ஆனது என்பதை மிகவும் அழகாகச் சொல்கிறது இந்த நாவல்.

 • This book Heidi is written by and published by Prodigy Tamil.
  இந்த நூல் ஹெய்டி, ஜோஹன்னா ஸ்பைரி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Heidi, ஹெய்டி, ஜோஹன்னா ஸ்பைரி, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,ஜோஹன்னா ஸ்பைரி கதைகள்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy books, buy Prodigy Tamil books online, buy Heidi tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


காலமும் நெருப்புத் துண்டங்களும் - Kaalamum Nerupputhundankalum (Short Stories)

தண்ணீர் தண்ணீர தண்ணீர்

பஞ்ச தந்திர கதைகள்

மின்சார விளக்கு

கூண்டுக்கிளி - Koondukili

கும்மிருட்டு

பரமஹம்ஸர் சொன்ன பரவசக் கதைகள் - Paramahamsar Sonna Paravasa Kathaigal

அழகான கதைகள் - Azhagaana Kathaigal

தெய்வமாய் நின்றான் - Deyvamai Nindraan

வானவில் பறவையின் கதை - Vaanavil Paravaiyin Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிறரை புரிந்துகொள்வோமா - Pirarai Purindhukolvoma?

கப்பலோட்டிய தமிழர் - Kappalottiya Thamizhar

அஸிம் பிரேம்ஜி - Azim Premji

ரஷ்யப் புரட்சி - Russia Puratchi

ஜெர்மனி - Germany

இலியட் - Homerin Eliad

ஐக்கிய நாடுகள் சபை - Aikkiya Naadugal Sabai

சினிமா எப்படி இயங்குகிறது? - Cinema Eppadi Iyangukiradhu ?

மாயன் நாகரிகம் - Maayan Naagarigam

எண்கள் - Numbers

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91