book

கண்டறியாதன கண்டேன்

Kandariyaathana Kandaen

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சின்ன அண்ணாமலை
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384915353
Add to Cart

சின்ன அண்ணாமலையின் சில பயண அனுபவங்களே இந்த நூல். பாரதி மணிமண்டப நிதிக்காக நவாப் ராஜமாணிக்கம் நிகழ்த்திய நாடகம், திருநெல்வேலி ஜில்லாவில் நடைபெற்ற ஆலயப் பிரவேச வைபவங்கள், கல்கத்தாவில் கவர்னராக ராஜாஜி பதவியேற்ற நிகழ்வு என பல சம்பவங்களை இந்தப் பயணத்தின் ஊடே நாம் கடந்து செல்கிறோம். சின்ன அண்ணாமலை மீது ராஜாஜியும் கல்கியும் கொண்டிருந்த பரிவுக்கும் பாசத்திற்கும் இந்நூல் ஒரு சான்று.