ஒரு கூர்வாளின் நிழலில் - Oru Koorvaalin Nizhalil

Oru Koorvaalin Nizhalil - ஒரு கூர்வாளின் நிழலில்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: தமிழினி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789352440184
Pages : 255
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஒரு கூர்வளின் நிழலில்,  ஒரு கூர்வளின் Nizhalil, கூர்வளின் 
நமக்கு எதுக்கு வம்பு அபூர்வ மனிதர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  இந்த நூலில் தமிழினியின் சிறுவயது பருவம், மாணவப்பருவத்தில் விடுதலைக்கு ஆதரவான செயல்பாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்தல், அங்கு இயக்கப்பணிகளில் ஈடுபடுதல், ஆயுதப் பயிற்சி பெறுதல் சமாதானக் கால செயல்பாடுகள், இறுதிப்போர் காலக்கட்டம், சரண்டைதல், சிறை செல்லல், புணர்வாழ்வு முகாம், விடுதலை ஆகிய காலக்கட்டங்களைப் பற்றிய நினைவோடையாக இந்த நூல் உள்ளது. ஒரு கூர்வாளின் நிழிலில் என்பது ஒரு தன் வரலாற்று நூலாகும். இதை எழுதியவர் சிவகாமி ஜெயக்குமரன் என்னும் தமிழினி ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிரணித் தலைவியாக இருந்தவர். இவர் புற்று நோயினால் இறந்த பிறகு இவரால் எழுதப்பட்ட நூல் என்று வெளியிடப்பட்டது.[1] இந்த நூல் சிங்கள மொழியில் மொழிபெயர்கப்பட்டு வெளிவந்துள்ளது. இவர் போராளியாக இருந்த காலத்திலேயே எழுத்திலும் வாசிப்பிலும் ஈடுபாட்டுடன் பல கட்டுரைகளையும், கதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகங்களான சுதந்திரப் பறவைகள், வெளிச்சம், நாற்று, ஈழநாதம் போன்றவற்றில் வெளிவந்துள்ளன. இவர் சிறையில் இருந்த காலத்திலும் சிறை மீண்ட பிறகும் இவை தனி நூலாக வெளிவந்துள்ளன.

  • This book Oru Koorvaalin Nizhalil is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் ஒரு கூர்வாளின் நிழலில், தமிழினி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Koorvaalin Nizhalil, ஒரு கூர்வாளின் நிழலில், தமிழினி, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,தமிழினி வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Oru Koorvaalin Nizhalil tamil book.

ஆசிரியரின் (தமிழினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அலைகளினூடே - தொகைநூல்

குடிபோதை - விளைவுகள், தெளிவுகள்

இராசேந்திர சோழன் கதைகள்

கானலம் பெருந்துறை - தொகைநூல்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


தியாகி வேலாயுதம்

காந்தியும் நேருவும்

மறுமலர்ச்சி நாயகர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்வும் வாக்கும்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

புரூஸ் லீ - Bush Lee

அண்ணா ஒரு சமுதாயச் சிற்பி 2 - Anna Oru Samudhaaya Sirpi 2

காலமெல்லாம் வாழும் கட்டபொம்மன் - Ullathirkku Naangavathu Koppai Soup

கெளதமபுத்தர் வரலாறு

மேரி க்யூரி

பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மெட்ராஸில் மிருது வீட்டில் ஒரு கல்யாணம் (பாகம் 3)

உலகப் புகழ்பெற்ற மூக்கு - Ulaka Pukazhpetra Mooku (Modern Indian Classic Short Stories)

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் - Arjunanin Tamil Kathalikal (Folk Narratives on Mahabharatha)

ராஜன் மகள் - Rajan Magal

பாவ்லோ கொய்லோ சஹீர் - Zahir

பனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் - Pani

மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் - Mariya Thamuvukku Ezhuthiya Kaditham

மணல் மேல் கட்டிய பாலம்

நடந்தாய்; வாழி, காவேரி! - Nadanthai Vaazhi Kaveri (Essays)

நான் காணாமல் போகும் கதை - Nan Kaanamal Pokum Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk