இரா முருகன் குறுநாவல்கள் - R.Murugan Kurunovelhal

R.Murugan Kurunovelhal - இரா முருகன் குறுநாவல்கள்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: இரா. முருகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149512
Pages : 301
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அச்சுதம் கேசவம் எல்லோரும் வல்லவரே
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் உள்ளதைப் போல் நெஞ்சையள்ளும் குறு-நாவல்கள் தமிழில் இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு தென்றலைப் போல் இனிமையாகவும் எளிமையாகவும் ஒரு குறுநாவல் நம்மைத் தீண்டினால் எப்படி இருக்கும்?

  நீண்ட சிறுகதைகளும் நீளம் குறைவான நாவல்களும் கிடைக்கும் அளவுக்கு நல்ல குறுநாவல்கள் தமிழில் வாசிக்கக் கிடைப்பதில்லை. அவை எழுதப்படுவதே இல்லை என்பதுதான் காரணம்.

  இந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். இரா.முருகன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய ஏழு குறுநாவல்கள் முதல் முறையாக இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கணையாழி, குமுதம்,புதிய பார்வை, முன்றில் ஆகிய இதழ்களில் வெளிவந்து கவனத்தையும் கருத்தையும் ஈர்த்த படைப்புகள் இவை.

  சுகமான ஒரு வாசிப்பனுபவத்தை உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறது இந்தத் தொகுப்பு. இதிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் எளிய மொழியில் இயல்பாக விரிந்துசெல்லும் அதே சமயம், மறக்கமுடியாத ஓர் இலக்கிய படைப்பாகவும் இன்னொரு தளத்தில் உயர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் அபூர்வமாகவே இங்கே நிகழ்கின்றன. அதனாலேயே இது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.

 • This book R.Murugan Kurunovelhal is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் இரா முருகன் குறுநாவல்கள், இரா. முருகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, R.Murugan Kurunovelhal, இரா முருகன் குறுநாவல்கள், இரா. முருகன், , KuruNovel, குறுநாவல் , KuruNovel,இரா. முருகன் குறுநாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy R.Murugan Kurunovelhal tamil book.

ஆசிரியரின் (இரா. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மூன்று விரல் - Moondru Viral

அச்சுதம் கேசவம்

சைக்கிள் முனி - Cycle Muni

விஸ்வரூபம் - Viswaroopam

அரசூர் வம்சம் - Arasoor Vamsam

லண்டன் டயரி - London Diary

The Ghosts of Arasur

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

இரா. முருகன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Era. Murugan Sirukkathaigal

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


ஜென்ம சக்கரம் - Jenma Chakaram

வெகுளிப் பெண் - Veguli Pen

ஒரு லட்சமும் காரும் - Oru Lakshamum Carum

மறுபடியும் விடியும் - Marupadium Vidium

சிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8

நடந்த கதை - Nadantha Kathai

ஜமீலா

தகுதிப் பிழை

வானமா பூமியா?

கிருஷ்ணன் வைத்த வீடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆகாசத் தாமரை - Aagasa Thamarai

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

அன்புள்ள ஜீவா - Anbulla Jeeva

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

பத்து கட்டளைகள் - Patthu Kattalaigal

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

இரவுக்கு முன்பு வருவது மாலை - Iravukku munbu varuvadhu maalai

வலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam

காமராஜ் - Kamaraj

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91