கனவுப் பட்டறை - Kanavu Pattarai

Kanavu Pattarai - கனவுப் பட்டறை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: மதி
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN : 9789384921071
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யாதுமாகி நின்றேன் சிமோனிலா கிரஸ்த்ரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித மனம் விசித்திரமானது. கால நீரோட்டத்திற்கேற்ப தன் பாதைகளை மாற்றியமைத்துக் கொள்ள அது சற்றும் தயங்குவதில்லை. ஒரே விஷயத்தில் வளர்ந்தவர்களின் பார்வையும், வளரிளம் பருவத்தினருடைய கருத்தும், எதிர்பார்ப்பும் வெவ்வேறாக இருப்பதன் காரணம் இதுதான். வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமானது. அந்தப் , பருவத்தில் நம் ஆழ்மனதுள் பதிகிற விஷயங்கள்தான் நம் வாழ்வின் கடைசி வரை நிலைக்கும். வளரிளம் பருவத்தை வார்ப்பதென்பது கத்தி மீது நடப்பதற்கொப்பானது. வலிந்து திணித்துவிட முடியாது. இயல்பாக அதன் போக்கில் சென்று வசப்படுத்த வேண்டும். இதைச் செய்ய பண்பட்ட மனம் வேண்டும். வளர்ந்த நமக்கு அது பெரும்பாலும் இருப்பதில்லை. நம் குழந்தைகளின் மீது கருத்து திணித்தலையும், மன ரீதியான வன்முறையையும் நம்மையறியாமலே வெகு இயல்பாகச் செய்து வருகிறோம். அவர்கள் உலகில் நுழைந்து. அவர்களோடு உரையாடத் தயங்குகிறோம். இதை எப்படிச் செய்வது? செய்தால் வரும் தலைமுறை எப்படியெல்லாம் சிறந்து விளங்கும்? இதைத்தான் இந்தச் சிறுகதைகள் பேசுகின்றன. நன்கு பழகிய நண்பனோடு பேசுகிற தொனியில் சரளமான விவரணையோடு இந்தக் கதைகளை எழுதியிருக்கிறார் மதி. சொல்ல வந்ததைத் தெளிவாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி தன் கதைகளின் மையப்புள்ளியைத் தொட்டிருக்கும் மதிக்கு இது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

  • This book Kanavu Pattarai is written by and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் கனவுப் பட்டறை, மதி அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanavu Pattarai, கனவுப் பட்டறை, மதி, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,மதி சிறுகதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy books, buy Aganazhigai Pathippagam books online, buy Kanavu Pattarai tamil book.

ஆசிரியரின் (மதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விரல் முனைக் கடவுள் - Viral Munai Kadavul

ள்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


குருக்ஷேத்திரம்

நானும் நானும் நீயும் நீயும் - Naanum Naanum Neeyum Neeyum

சித்திரப்பாவை

உயிராய் இருக்க வருவாயா? - Uyira Irrukka Varuvayaa

அவள் எத்தனை குழந்தைகளுக்கு தாயானாலும் (old book rare) - Aval Eththanai Kulanthaigalukku Thaiyaanaalum (old book rare)

மன மோகம் - Manamokam

நிஜத்தைத் தேடி

கனிந்த மனத் தீபங்களாய் (மூன்றாம் பாகம்) - Kaninthamana Deebankalaai - 3

அருவருப்பான விவகாரம் - Aruvaruppaana Vivakaaram

பத்மாவதி சரித்திரம் - Padmavadhi Sariththiram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - Gnyabagangal Illaathu Pogumoru Naalil

கூர்தலறம் - Koorthalaram

மௌன அழுகை - Mouna Azhugai

மலைகளின் பறத்தல் - Malaigalin Parathal

குறுக்கு மறுக்கு - Kurukku Marukku

தமிழன் குரல் - Tamilan Kural

தலை நிமிர்வு 30 ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை - Thalai Nimirvu 30 Aandu Kaala Kavithai Vaalvin Vellai Arikai

இலைகள் பழுக்காத உலகம் - Ilaigal Pazhukatha Ulagam

தனியள் - Thaniyal

கோவில் மிருகம் - Kovil Mirugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91