பங்களா கொட்டா - Bungalow Kottaa

Bungalow Kottaa - பங்களா கொட்டா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லஷ்மி சிவக்குமார்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN : 9789384921101
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இப்படிக்கு கண்ணம்மா நண்பா நீதான் ஹீரோ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • தஞ்சை பக்கத்து கிராமம், மையமாக ஒரு பண்ணை - வாரிசுகள், அவர்களைச் சுற்றிலும் சுருக்கமாக மனிதர்கள். மனிதர்கள் என்றால் வாசகர்கள் எதிர்ப்பார்ப்பிற்கிணங்க எல்லா குணத்திலும் இருக்கிறார்கள். ஒரு நல்ல நாவல் எடைகற்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல. என்ன, எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதே அதைத் தீர்மானிக்கிறது, வாழ்க்கை பற்றிய படிப்பினை, மனிதர்களை வாசிக்கும் ஆற்றல் இவற்றுடன் ஆழமான சிந்தனையும் சேர்ந்தால் ஒரு நல்ல நாவலாசிரியராக வரமுடியும். ஆரூர் பாஸ்கர் அப்படி வரக்கூடியவர் , என்பதற்கு அவருடைய இந்த முதல் நாவல் உத்தரவாதம் அளிக்கிறது - நாகரத்தினம் கிருஷ்ணாவாழ்க்கையில், வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாகச் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த , நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து, வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவனின் கதைதான் 'பங்களா கொட்டா உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும் தன் சுயத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் , ஞானி, அதன்பொருட்டு அவன் சந்திக்கிற மனப்போராட்டங்கள்இவைதான் இந்நாவலின் மையம்.

  • This book Bungalow Kottaa is written by and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் பங்களா கொட்டா, லஷ்மி சிவக்குமார் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bungalow Kottaa, பங்களா கொட்டா, லஷ்மி சிவக்குமார், , Novel, நாவல் , Novel,லஷ்மி சிவக்குமார் நாவல்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy books, buy Aganazhigai Pathippagam books online, buy Bungalow Kottaa tamil book.

ஆசிரியரின் (லஷ்மி சிவக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இப்படிக்கு கண்ணம்மா

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அன்புடன் உன் அடிமை - Anbudan Un Adimai

இதய வாசல் - Idhaya Vaasal

ஓடைப்புல் - Odaippul

விலங்குப் பண்ணை - Vilangu Pannai

பொன்விலங்கு - Pon Vilanku

கதவு திறந்தது கை தெரிந்தது

மீண்டும் ஒரு குற்றம் - Meendum Oru Kutram

ஒரே ஒரு துரோகம் - Ore Oru Throgam

சிவகாமியின் சபதம் (பாகம் 1)

வெள்ளெருக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொந்த ரயில்காரி - Sontha Rayil kaari

கலிகெழு கொற்கை - Kalikelu Korkai

சீர்திருத்தப் போலிகள் - Seerthirutha Poligal

என் வானிலை - En Vaanilai

தமிழர் திருமணம் - Tamilar Thirumanam

அன்ன பட்சி - Anna Patchi

கூர்தலறம் - Koorthalaram

நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - Ninaivugal Sumanthalaiyum Yatreegan

வற்றா நதி - Vatraa Nathi

குறுக்கு மறுக்கு - Kurukku Marukku

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91