ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - Oru Mugamoodiyin Opputhal Vaakkumoolam

Oru Mugamoodiyin Opputhal Vaakkumoolam - ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கார்த்திகைப் பாண்டியன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646431
Pages : 279
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுப்ரஜா சிறுகதைகள் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் மிஷிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்”. அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுய-சரிதை என்றே சொல்லலாம். பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும் மரணத்தின் அற்புதங்களையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது.

  • This book Oru Mugamoodiyin Opputhal Vaakkumoolam is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம், கார்த்திகைப் பாண்டியன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Mugamoodiyin Opputhal Vaakkumoolam, ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம், கார்த்திகைப் பாண்டியன், , Novel, நாவல் , Novel,கார்த்திகைப் பாண்டியன் நாவல்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Oru Mugamoodiyin Opputhal Vaakkumoolam tamil book.

ஆசிரியரின் (கார்த்திகைப் பாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal)

மர நிறப் பட்டாம் பூச்சிகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நானும் உன் தாயே...! - Naanum Un Thyae..!

ஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham

சுடும் நிலவு சுடாத சூரியன் - Soodum Nilavu Soodatha Sooriyan

காடு

பேசி விடு மனமே பேசி விடு

காவியமோ ஓவியமோ? - Kaaviyamo Oviyamo

இன்னொருத்தி - Innoruthi

பால் நிலா - Paal Nila

நாளை மற்றுமொரு நாளே...

என்னருகே நீ இருந்தால்... - Ennaruge Nee Irunthaal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நள்ளிரவின் குழந்தைகள் - Nalliravin kuzhandhaigal

முல்லைப் பெரியாறு அணை - Mullai Periyar Aanai

சார்லஸ் டார்வின் சுயசரிதை

சித்திரம் பேசேல் - Cittiram Pecel

நிழலற்ற பெருவெளி - Nizhalarra Peruveli

மயிலம்மா போராட்டமே வாழ்க்கை

அஞ்சல் நிலையம்

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? - Koondu Paravai Yen Paadugiradhu?

ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும் - Stephen Hawking - Vazhvum Paniyum

எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91