ஐசக் நியூட்டன் - Isaac Newton

Isaac Newton - ஐசக் நியூட்டன்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பாலு சத்யா (Balu Sathya)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788184930375
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நியூட்டன், விஞ்ஞானிகள், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
அமெரிக்கா : பல அரிய தகவல்கள் கடத்தப்பட்டவன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பழைமை, மூட நம்பிக்கைகள், ஜோதிடம் ஆகியவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன கல்வி நிறுவனங்கள். பல்கலைக்கழகங்களில்கூட அறிவியல் சிந்தனை பரவலாக இல்லாத காலத்தில் வாழ்ந்தார் நியூட்டன். அவர் எதிர்கொண்ட தடைகள் கொஞ்சநஞ்சமல்ல. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அவருக்கு உதவக்கூடியவர்களோ, அவரிடம் பரிவோடு நடந்துகொள்கிறவர்களோ யாரும் இல்லை. தனிமை, வெறுமை, இயலாமை எல்லாம் சேர்ந்து அவரை வறுத்தெடுத்தாலும், அவற்றிலிருந்து மீண்டெழுந்து சாதனையின் சிகரத்தை அவர் தொட்டது ஆச்சரியமான அதிசயம்.

  ஐன்ஸ்டைனிலிருந்து பல விஞ்ஞானிகள் நியூட்டனைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடியிரு க்கிறார்கள். அறிஞர்கள் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். நியூட்டனின் வரலாறை வாசிப்பது உலக அறிவியல் புரட்சியின் முக்கியமான பக்கங்களை வாசிப்பதற்குச் சமம்.

 • This book Isaac Newton is written by Balu Sathya and published by Prodigy Tamil.
  இந்த நூல் ஐசக் நியூட்டன், பாலு சத்யா அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Isaac Newton, ஐசக் நியூட்டன், பாலு சத்யா, Balu Sathya, Aariviyal, அறிவியல் , Balu Sathya Aariviyal,பாலு சத்யா அறிவியல்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Balu Sathya books, buy Prodigy Tamil books online, buy Isaac Newton tamil book.

ஆசிரியரின் (பாலு சத்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

அமெரிக்கா - America

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் - Benjamin Franklin

மேரி க்யூரி - Marie Curie

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

வீர சிவாஜி - Veera Shivaji

கண்பூக்கும் தெரு

ஓஷோ ஒரு வாழ்க்கை - Osho : Oru Vazhkai

அமெரிக்கா : பல அரிய தகவல்கள் - America - Pala Ariya Thagavalgal

கடவுளைப் பார்த்தவனின் கதை

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


டினோசர் குடும்பம் ஏராளமான படங்களுடன் - Dinosaur Kudumbam Aeraalamaana padangaludan

ஒரே உலகம்

சூரியன் - Sooriyan

அலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

Earth to Space - Year Book 2007

அறிவியல் தடங்கள் - Ariviyal Thadangal

அறிவியல் தகவல்கள் 500 - Ariviyal thagavalkal 500

வெற்றி கலிலியோவிற்கே

அறிவுச் சுரங்கம் - Arivus Surangam

விஞ்ஞானத்தில் சில விந்தைகள் - Vignanathil Sila Vinthiagal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandia Kattapomman

சாணக்கியர் - Chanakyar

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

எண்பது நாள்களில் உலகப் பயணம் - Enbathu Naalgalil Ulaga Payanam!

மிருகங்கள் - Animals

எங்க போச்சு சூரியன் - Enga Pochu Sooriyan!

ஏலேலோ ஐலசா! - Yelelo ilesa!

மலைகள் - Malaigal

இஸ்லாமிய மதம் - Islamia Matham

ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk