கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

Kovanandi Kadithangal - கோவணாண்டி கடிதங்கள்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: கோவணாண்டி (Kovanandi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761092
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விஷயங்கள், தகவல்கள், பொக்கிஷம், சிந்தனைக்கதைகள்
அபங்கம் காய்கறி சாகுபடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் நாட்டில் மக்களுக்கு ஆதாரமானதாக இருக்கும் விவசாயத் துறை மட்டும் மன்னர் ஆட்சிகளுக்குப் பிறகு, ஏறெடுத்தும் பார்க்கப்படாத பரிதாப நிலையில்தான் இருக்கிறது. அதிலும், மக்களாட்சி என்ற பெயரில் அரசியல்வாதிகள் வந்து அமர்ந்த பிறகு, நவீனத்துவம் என்ற பெயரில் தொழில் துறைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டுவிட்ட விவசாயத்துறை, கிட்டத்தட்ட சீரழிந்தே போய்விட்டது. அதன் பலனைத்தான் 'உணவுப் பொருள் பஞ்சம்' என்ற பெயரில் தற்போது உலகமே அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 'பசி, பட்டினி போன்ற கேவலமான சூழலுக்கு இந்த உலகம் தள்ளப்பட்டுவிடும் அபாயம் காத்திருக்கிறது' என்று பல மாதங்களுக்கு முன்பிருந்தே அபாய மணி அடிக்க ஆரம்பித்துவிட்டவர் கோவணாண்டி. ஜோசியமாகவோ ஹேஷ்யமாகவோ அல்ல... உலகத்தின் நாடியைப் பிடித்துப் பார்த்து அந்த ஓசையை எழுப்பினார். விவசாயம், கிராமப்புறம், சுற்றுச்சூழல் என்று பலதரப்பட்ட விஷயங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, ஆவேசம், கிண்டல், கேலி, அறிவுரை என்று பல ரசம் ததும்ப, அரசியல்வாதிகள் மற்றும் மக்களுக்கு 'பசுமை விகடன்' இதழ் மூலம் கோவணாண்டி முன் வைத்த முறையீடுகள்... கடிதங்கள்... சாமானியப்பட்டவையல்ல..! தனி வெடியாக வந்த அந்தக் கடிதங்கள் இப்போது சரவெடியாக உங்கள் கைகளில்... 'பசுமை விகடன்' சார்பாகத் தமிழக அளவில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மற்றும் கூட்டங்களின் போது, 'யார் இந்தக் கோவணாண்டி?' என்றபடி அவரைத் தேடி அலைமோதும் மக்களே அதற்குச் சாட்சி! 'யார் இந்தக் கோவணாண்டி?' என்று அரசியல்வாதிகள் வட்டாரத்திலும் தேடுகிறார்கள். அதுமட்டுமா... கோவணாண்டியின் வருகைக்குப் பிறகு, பத்திரிகை, தொலைக்காட்சி என்று பல தளங்களிலும் அவரைப் போலவே ஆவேச அவதாரங்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கின்றன. இதுவே, கோவணாண்டியின் ஆவேச எழுத்துக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்! இந்த நூலில் இடம் பெற்றுள்ள கோவணாண்டியின் ஒவ்வொரு கடிதத்தையும் படித்தால், அவருடைய கோபத்தில் இருக்கும் நியாயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

  • This book Kovanandi Kadithangal is written by Kovanandi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கோவணாண்டி கடிதங்கள், கோவணாண்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kovanandi Kadithangal, கோவணாண்டி கடிதங்கள், கோவணாண்டி, Kovanandi, Vivasayam, விவசாயம் , Kovanandi Vivasayam,கோவணாண்டி விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kovanandi books, buy Vikatan Prasuram books online, buy Kovanandi Kadithangal tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


சிறுதானியத் தாவரங்கள் தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம்

பதார்த்த குண சிந்தாமணி (யுனானி முறை)

மண்ணின் வகைகளும் தன்மைகளும் - Mannin Vagaigalum Thanmaigalum

மனித வாழ்வில் மரங்கள்

உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்

Agriculture And Dairying - Agriculture and Dairying: A Rural Development Perspective

வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கும் முறைகள் - Veetileye kaaikari thottam amaikkum muraikal

பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் அண்ணா - En Anna

ஸ்டாலின் - Stalin

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

இதயம் - Ithayam

திருக்கயிலாய யாத்திரை

சமையல் கணக்கு

சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal

உஷார் உளவாளி - Ushar ulavaali

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk