book

பாலைவனங்கள்

Palaivanangal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ. மோகனா
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930238
குறிச்சொற்கள் :பாலைவனம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, எப்படி, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

பாலைவனம் என்றால் என்ன? பாலைவனத்தில் ஏன் மழை இல்லை? நிலம் பாலைவனமாக மாறுவது எப்படி? உலகில் எவ்வளவு பகுதிகள் பாலைவனங்களாக உள்ளன? முக்கியமான பாலைவனங்கள் எவை? பாலைவனங்களில் தாவரங்கள் உண்டா? பாலைவனச்சோலை என்றால் என்ன? பாலைவனங்களில் வசிக்கும் உயிரினங்கள் என்னென்ன? மனிதர்கள் அங்கு எப்படி வசிக்கிறார்கள்?