சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

Subramanian Chandrasekar - சுப்ரமணியன் சந்திரசேகர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183689953
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சுப்ரமணியன் சந்திரசேகர், வானியல், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
ஐன்ஸ்டைன் ரேடியோ எப்படி இயங்குகிறது?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வானியல் ஆராய்ச்சியில் சுப்ரமணியன் சந்திரசேகரின் கண்டுபிடிப்புக்கு விஞ்ஞான உலகம் வைத்திருக்கும் பெயர் "சந்திரசேகர் வரம்பு". இவர் வானியல் ஆராய்ச்சிகள் செய்து வெளியிட்ட, விண்மீன் தோற்றத்தின் இறுதி நிலைக் கோட்பாடு வானியல் துறையில் நிச்சயம் ஒரு மைல்கல். அதனாலேயே நோபல் பரிசு இவரை அலங்கரித்தது. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமாக ஐம்பத்து மூன்று வருடங்கள் அயல்நாட்டில் வசித்த சந்திரசேகர் , தனது ஆராய்ச்சிகளுக்கு நடுவே, மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

  பலன் கருதாத கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் உதாரண புருஷர். உலகின் இருபது பல்கலைக்கழகங்களின் கௌரவ டாக்டர் பட்டங்கள் தொடங்கி, இந்தியாவின் பத்ம விபூஷன் விருதுவரை பெற்ற ஒரு மாபெரும் விஞ்ஞானியின் மலைப்பூட்டும் வாழ்க்கை வரலாறு.

 • This book Subramanian Chandrasekar is written by S.L.V.Moorthy and published by Prodigy Tamil.
  இந்த நூல் சுப்ரமணியன் சந்திரசேகர், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Subramanian Chandrasekar, சுப்ரமணியன் சந்திரசேகர், எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S.L.V.Moorthy Valkkai Varalaru,எஸ்.எல்.வி. மூர்த்தி வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy S.L.V.Moorthy books, buy Prodigy Tamil books online, buy Subramanian Chandrasekar tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாகரிகங்கள் - Nagareegangal

ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம் - E - Commerce :Orr Arimugam

சவாலே சமாளி - (ஒலிப் புத்தகம்) - Savale Samaali!

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

ஜேம்ஸ் வாட் - James Watt

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

சவாலே சமாளி! - Savale Samaali!

James Watt

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


அவன்

சைமன் பொலிவார் - Simon Polivaar

பாலன் வாழ்வில் பசுமை நினைவுகள் - Balan Vaalvil Pasumai Ninaivugal

மாசேதுங்

ஜார்ஜ் டிமிட்ரோவ் - George Timitrov

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராஜாஜி

இரோம் சர்மிளா - Irom Sharmila

Louis Braille

பெருந்தலைவர் காமராசர்

அந்தமான் தமிழரும் அந்தமான் அண்ணலும் - Andaman Thamizharum Andaman Annalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுனாமி - Tsunami

நட்சத்திரக் குழந்தை

மீன்கள் - Meengal

சீன மதங்கள் - Seena Mathangal

நம்மை நாமே அறியலாமா - Nammai Naame Ariyalama?

யுவான் சுவாங் - Hsuan Tsang

உணர்ச்சி வசப்படலாமா - Unarchi Vasapadalama?

ஆலிவர் ட்விஸ்ட் - Oliver Twist

நோபல் பரிசு - Nobel Parisu

ப்ரூஸ் லீ - Bruce Lee

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91