book

மலைகள்

Malaigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேணு சீனிவாசன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788183689656
குறிச்சொற்கள் :மலைகள், தகவல்கள், இயற்கை, எரிமலை, பனிமலை, அடுக்கு மலை, மிதக்கும் மலை
Out of Stock
Add to Alert List

மலைகள் பூமியின் அரண்கள் மட்டுமல்ல, மனித குலத்தின் பொக்கிஷங்கள்! எரிமலை, பனிமலை, அடுக்கு மலை, மிதக்கும் மலை என்று அவற்றில்தான் எத்தனை வகைகள்! மலைகள் உருவான விதம், அவற்றின் வகைகள், பயன்கள் என சகல தகவல்களும் சுவாரஸ்யமான விறுவிறு நடையில். மலையேறுவது மட்டுமல்ல, மலைகள் பற்றிய விந்தை செய்திகளை அறிந்து கொள்வது கூட ஒரு வகையில் சாகஸம் தான்.