சீன மதங்கள் - Seena Mathangal

Seena Mathangal - சீன மதங்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஜனனி
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183689434
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சீன மதங்கள், சரித்திரம், தகவல்கள், நாகரிகம், போதனைகள்
மன்மோகன் சிங் மைக்கேல் ஃபாரடே
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 5000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த நாகரிகம்  சீனர்களுடையது. சீனப்பண்பாடு, அவர்கள்  கடைப்பிடிக்கும்
  மதங்கள், போற்றப்படும் தத்துவஞானிகள், அவர்களின் கொள்கைகள் அனைத்தையும் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப்புத்தகம். கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் ஹிந்து மதங்களின் பாதிப்பு இல்லாத நாடுகள் மிகக்குறைவு. விதிவிலக்காகத் தங்களுக்கென்று பிரத்யேகமான மதங்களைக் கொண்டுள்ள நாடுகளும் சில இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது சீனா. இன்றளவிலும் தங்களுடைய தனித்தன்மையையும் கலாசாரத்தையும் இழக்காமல் தனது சில சொந்த மதங்களைக் கட்டிக் காத்து வருகிறது சீனா.  குறிப்பிட்ட அந்த  மதங்களின் வேர்கள், சீனாவில்தான் உள்ளன. என்பது மட்டுமின்றி அவை சீனாவைத் தாண்டி வேறு  எங்கும் பரவவில்லை  என்பதும் அதிசியமானதுதான். சீனாவின் பாரம்பரியமான மதங்களைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும், அந்த  மதங்களைப்போற்றிய தத்துவ ஞானிகள் மற்றும் அவர்களின் போதனைகளையும் விரிவாக  விளக்குகிறது இந்நூல்.

                                                                                                                                                            - ஜனனி.

 • This book Seena Mathangal is written by and published by Prodigy Tamil.
  இந்த நூல் சீன மதங்கள், ஜனனி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Seena Mathangal, சீன மதங்கள், ஜனனி, , Varalaru, வரலாறு , Varalaru,ஜனனி வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy books, buy Prodigy Tamil books online, buy Seena Mathangal tamil book.

ஆசிரியரின் (ஜனனி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இளவரசனும் ஏழையும்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal

இந்திய தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

சுதந்திர சோதனையில் ஐ.சி.எஸ்.மாணவன் நேதாஜி - I.C.S.Maanavan Nethaji

தமிழக முதல்வர்கள் - Thamizhaga Mudhalvargal

The History Of The Struggle For Social Justice in Tamilnadu

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - Kizhakkindia Company: Oru Varalaru

புலிக்கொடி ஏற்றம்

பண்டைய இந்தியா - Pandaiya India

எரியும் பாலஸ்தீனம்

பேரரசன் அசோகன் - Perarasan Ashokan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செவ்விந்தியர் தலைவன் கடத்தல் - Chevindhiyar Thalaivan Kadathal

யுவான் சுவாங் - Hsuan Tsang

பெட்ரோல் - Petrol-Oor Arimugam

மன அழுத்தம் விரட்டலாமா? - Mana Azhutham Viratalama?

மொபைல் போன் எப்படி இயங்குகிறது? - Mobile Phone

பூமியின் மையத்துக்கு ஒரு பயணம் - Boomiyin Maiyathukku Oru Payanam

சச்சின் - Sachin

திலகர் - Thilakar

பேசப் பழகலாமா - Pesa Pazhagalama?

பீர்பால் - Beerbal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91