book

இருட்டிலிருந்து வெளிச்சம்

Irutilirundhu Velicham

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அசோகமித்திரன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :287
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788192366814
Out of Stock
Add to Alert List

என் வாழ்க்கையில் சினிமா பெரும் பங்கு பெற்றது நானே ஒரு சினிமா தயாரிப்புக் கூடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேராதிருந்தால் இத்தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்காது. இவற்றிலுள்ள தகவல்கள் அதிகம் அறியப்படாதவை. இந்த நூலே அதிகம் அறியப்படாதவை பற்றித்தான் -அசோகமித்திரன்