விகடன் இயர் புக் 2016 (தமிழ்நாடு, இந்தியா, உலகம், அறிவியல், தொழில்நுட்பம், பொது அறிவு, போட்டித் தேர்வு) - Vikatan year book 2016(Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu)

Vikatan year book 2016(Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu) - விகடன் இயர் புக் 2016 (தமிழ்நாடு, இந்தியா, உலகம், அறிவியல், தொழில்நுட்பம், பொது அறிவு, போட்டித் தேர்வு)

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766936
Pages : 959
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் ஜெயமோகன் சிறுகதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாவித்து பாதுகாக்கவேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அறிவுலகத்தின் திறவுகோளாக வெளியிடப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நூற்றாண்டு விழா), இந்தியாவில் மொழி அரசியல் (50-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம்), கலாம் களஞ்சியம் (கலாம் எழுதிய புத்தகங்கள், அவரின் பணிகளை அடிப்படையாகக்கொண்டு A - Z க்விஸ்), 2016-ம் ஆண்டு ஒட்டகம், பருப்பு ஆண்டுக்கான சிறப்புக் கட்டுரைகள், பொது அறிவு காலண்டர், அமெரிக்க அதிபர் தேர்தல் என, உள்ளூர் தகவல் முதல் உலகளாவியத் தகவல்கள் வரை திரட்டித் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி கம்ப்யூட்டர் வினாக்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கான ‘யார் பெரிய ஆராய்ச்சியாளர்’ என்ற வழிகாட்டி கட்டுரை, அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள், மொபைல் சாஃப்ட்வேர், விவசாயம் மற்றும் வானியல் தொழில்நுட்பம், உலக நாடுகள் பற்றிய விவரங்கள், இந்திய மாநிலங்கள், தமிழ்நாட்டின் மாவட்டங்கள், 90-க்கு மேற்பட்ட முத்திரை முகங்கள்... என அரிய பெரிய தகவல்களைத் தன்னகத்தே தாங்கி வெளிவந்திருக்கிறது. அறிவுலகில் பயணிக்க ஆவலுடன் பக்கங்களைப் புரட்டுங்கள்... எதிலும் உங்களுக்கு வெற்றி உறுதி!

  • This book Vikatan year book 2016(Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu) is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் விகடன் இயர் புக் 2016 (தமிழ்நாடு, இந்தியா, உலகம், அறிவியல், தொழில்நுட்பம், பொது அறிவு, போட்டித் தேர்வு), ஆசிரியர் குழு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vikatan year book 2016(Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu), விகடன் இயர் புக் 2016 (தமிழ்நாடு, இந்தியா, உலகம், அறிவியல், தொழில்நுட்பம், பொது அறிவு, போட்டித் தேர்வு), ஆசிரியர் குழு, , Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Pottiththervugal,ஆசிரியர் குழு போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Vikatan year book 2016(Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu) tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


educational wall charts VEGETABLES - Vegetables (Educational Wall Charts)

educational wall charts PARTS OF THE BODY - Parts of the Body (Educational Wall Charts)

கள்ளர் மரபினர் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை - Kallar Marabinar Pattapeyargal Oru Varalaatru Paarvai

பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்

My First Book of ALPHABET

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் அலகு 5 சங்க இலக்கியம்

உயிர் எழுத்து - Uyir Ezhuthukal

தினம் ஒரு திருக்குறள் தேன் மூலமும் உரையும்

educational wall charts FRUITS - Fruits (Educational Wall Charts)

my play school wipe & clean OPPOSITES - Opposites (My Play School Wipe & Clean)

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


ஐரோப்பா வரலாறு TRB TNPSC

சிட்டிசன்ஸ் மகா மெகா க்விஸ் 11000 பொது அறிவுக் கேள்வியும் பதிலும் - Citizens Maga Mega Quiz

SI சார்பு ஆய்வாளர் உளவியல் காவல் சட்டங்கள்

TNPSC குரூப் 4 VAO கணக்கு - TNPSC Group 4 VAO Kanakku

வேதியியல் TRB - Vedhiyiyal TRB

பொது அறிவு வினா விடை

மாதிரி வினாத்தாள் TET II (Packet Book) - Madhiri Vinaathaal TET II (Packet Book)

TNPSC GROUP - II

கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் தேர்வு கைடு - Kaalnadai Paramarippu Matrum Maruthuva Panigal Thervu Guide

TNPSC GROUP II தமிழ் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் நடப்பு நிகழ்வுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கரிகால் சோழன் - Karigala Cholan

நீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru

தீண்டாத காதல் - Theendatha Kathal

குமாரபுரம் ஸ்டேஷன்

அஞ்சாத சிங்கம் சூர்யா - Anjaatha Singam Surya

ஜோரான சமையல் - Joraana Samayal

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal

மனசுக்குள் வரலாமா - manasukul varalama

புதிரா... புதையலா - Puthira…Puthayala

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk